Categories
உலக செய்திகள்

இறந்து போன யானையை உண்ட 537 கழுகுகள் மரணம்..!!

ஆப்ரிக்காவில் இறந்துபோன யானைகளின் உடல்களை தின்ற 537 அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிந்துள்ளன. பொதுவாக வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது இறந்து கிடந்தால் கழுகுகள் அவற்றை உண்பது வழக்கமான செயல். ஆனால் இங்கு உயிரிழந்த யானைகளை உண்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. கழுகுகள் மரணமடைந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, உயிரிழந்த  3 யானைகளின் உடல்களிலும் விஷம்  […]

Categories

Tech |