Categories
லைப் ஸ்டைல்

144…. இல்லற வாழ்வில் சண்டையில்லாமல் வாழ…… சிறந்த 6 வழிகள்…!!

மனைவியுடன் சண்டை சச்சரவு இல்லாமல்  வாழ்க்கையை நடத்த உணர்வுகளை சந்தோஷப்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அனைவருமே தங்களது வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். சிலர் தங்களது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வரும் சமயத்திலும் ஒரு சிலர் தங்களது குடும்பத்தினருடன் சண்டை சச்சரவால் அவதிப்படுகின்றனர்.   அந்த வகையில் கணவன்-மனைவி இடையே அதிக அளவில் சண்டைகள் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஏன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகல….. கணவன் தற்கொலை… மனைவி கவலைக்கிடம்…!!

ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவனை தலையணையால் அமுக்கி கொன்ற மனைவி… சென்னையில் பரபரப்பு..!!

சென்னை நெற்குன்றத்தில் காதல் கணவரை முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்த பெண் தனது தோழியுடன் கைதாகி உள்ளார். சென்னை நெற்குன்றத்தை அடுத்த சக்தி  நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான நாகராஜ் என்பவர் 7 ஆண்டுகளுக்கு முன் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு நாகராஜன் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று இரவு சண்டை ஏற்படவே, காயத்ரி […]

Categories

Tech |