மின்சாரம் தாக்கி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான கோவிந்தசாமி(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கந்தம்மாள்(58) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று கோவிந்தசாமி வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மின்விளக்கு எரியாததால் வீட்டின் கூரை மீது ஏறி மின்சார வயரை கோவிந்தம்மாள் அசைத்து பார்த்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த […]
Tag: husband and wife death
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு அண்ணாநகரில் விவசாயியான சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் மஞ்சள்பரப்பு கிராமத்தில் இருக்கும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் திண்டுக்கல்-வத்தலகுண்டு புறவழி சாலையில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக […]
கடன் தொல்லை அதிகரித்ததால் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் முகமது அனீஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மும்தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மாடியிலிருந்து தவறி விழுந்ததால் முகமது அனீஷின் முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் […]