குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்து விட்டு ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் சுப்பிரமணினுக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சுப்பிரமணி பெரிய கல்லை எடுத்து […]
Tag: husband and wife died
கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் பகுதியில் மேகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மகள் இருந்துள்ளார். இந்த பெண்ணிற்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முனிரத்தினம் என்பவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவி இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் மன உளைச்சலில் […]
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள போத்தனூர் பகுதியில் அய்யாசாமி என்ற பால் வியாபாரி வசித்து வந்துள்ளார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், 5 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அய்யாசாமி திடீரென தனது வீட்டில் உயிரிழந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்து கதறி அழுத மரகதம் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பின் உறவினர்கள் இரண்டு […]
குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளம்பெண்ணும் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காளியாங்குப்பம் பகுதியில் புருசோத்தமன் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா, அனுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான புருசோத்தமன் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தங்கப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் விசாலாட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் […]
கணவன் இறந்த துக்கத்தில் கதறி அழுதபடி மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் பகுதியில் சீனிவாசன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சீனிவாசனுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது அவருக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பது தெரிய வந்தவுடன் மேல்சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள […]
கணவனின் முகத்தை பார்ப்பதற்காக சுடுகாடு வரை சென்ற மனைவி மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கொடுங்கையூர் பகுதியில் மகா மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்காலிக ஊழியராக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பாப்பாத்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது மகா மணியின் மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாததால் ரஜெஸ்வரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் தகனம் செய்வதற்காக […]
ஒரே விபத்தில் கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேரமனூரில் சீனிவாசன் என்ற கொத்தனார் வேலை பார்ப்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும். ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் மரப்பாக்கத்திலுள்ள சீனிவாசனின் தங்கை வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாமண்டூர் […]