குடும்பம் நடத்த வர மறுத்த தால் கணவன் மனைவியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நெற்குன்றம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கலைச்செல்வி கடந்த மாதம் கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். […]
Tag: husband and wife problem
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் ஆயுத படை போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் […]
குடும்ப பிரச்சனை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ராணி மகாராஜபுரம் பகுதியில் இசக்கிராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பால சுனிதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான இசக்கிராஜா அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து தனது […]