Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சூதாட்டம் தப்புடா தம்பி….. பேசாம போ இல்ல……. போலீசை மிரட்டிய 2 பேர் கைது….!!

திருவள்ளூர் அருகே போலீஸ் அதிகாரியை மிரட்டிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர்  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் எஸ்ஐ சக்திவேல் மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருவள்ளூரை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அனிபா மற்றும் லட்சுமணன் ஆகியோரை எஸ்ஐ சக்திவேல் கண்டித்துள்ளார். இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் அவரை தகாத வார்த்தையில் பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இருந்த ரூபாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சமாதானம் பேச அழைத்து” மனைவியை குத்திக்கொலை செய்த கணவன்..!!

திருப்பூரில் சேர்ந்து வாழ்வதற்கு சமாதானம் பேச தாய் வீட்டிற்கு அழைத்து சென்று கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் உள்ள டி.எம்.எஸ் நகரை சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரியா ஆகிய இருவரும் 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த ஜோடிக்கு  ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன்  காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில்  மனைவி பிரியாவுடன் சேர்ந்து […]

Categories

Tech |