பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து நகையை கொள்ளையடித்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டம் செல்லம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா சங்கீதா தம்பதியினர். ராஜா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். சங்கீதா ஊராட்சி ஒன்றியத்தில் மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகிறார். ராஜா தனது வேலை தொடர்பாக வெளியில் சென்றுள்ளார். சங்கீதாவும் வீட்டை வெளியில் பூட்டிவிட்டு பணிக்கு போய் விட்ட நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து கொண்ட மர்மநபர்கள் ஓட்டை பிரித்து […]
Tag: Husbandwife
வீட்டை காலி செய்கிறேன் என பணத்தை திருப்பி கேட்ட தொழிலாளி கொலை தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். கூலித்தொழிலாளியான இவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டை ஒத்திக்கு எடுத்து குடி இருந்துள்ளார். மூன்று வருட ஒத்தி முடிவதற்கு முன்பாகவே வீட்டை காலி செய்வதாக கூறி பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். இதனால் முருகனுக்கும் சிவகுமாருக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் முருகன் வீட்டிற்கு சிவகுமார் பணம் கேட்டு சென்றுள்ளார். அங்கு தகராறு ஏற்படவே […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை முயற்சி செய்த கணவன் கோயம்புத்தூர் போத்தனூர் சேர்ந்தவர் நாகராஜ் லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களாக மனைவி லட்சுமியின் மீது சந்தேகம் கொண்டு தகராறு செய்து வந்துள்ளார் நாகராஜ். என்றும் போல் குடிபோதையில் வந்த நாகராஜ் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். சண்டையில் கோபமடைந்த நாகராஜ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து லட்சுமியை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் போராடிய லட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் […]
தரங்கம்பாடி அருகே மனைவியும், அவரது மாமனாரும் சேர்ந்து கணவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் தலச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ்குமாரும். இவர் அப்பராசபுத்தூரைச் சேர்ந்த கலைமதியை காதல் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இவர்களுக்கு திருமணமான 5 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 14-ம் தேதி தனது தந்தை வீட்டிற்கு சென்ற கலைமதி, பின் காவல்நிலையத்திற்கு சென்று தனது கணவருடன் வாழவிரும்பவில்லை எனப் புகார் அளித்துள்ளார். இதனிடையே கலைமதியின் கணவர் டீசல் வாங்குவதற்காக தனது மனைவியின் ஊரான அப்பராசபுத்தூருக்கு சென்றுள்ளார். அப்போது சதீஸ்குமாரை […]