நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு படத்திலிருந்து ‘சில்லா சில்லா’ என்ற பாடல் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.. ஹெச் வினோத் -அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துள்ளது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் […]
Tag: #HVinoth
‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்தின் புதிய கெட்டப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினரின் தேர்வுப் பணிகளில் இயக்குநர் ஹெச். வினோத் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனிடையே அஜித்தின் மனைவி ஷாலினி நேற்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த பர்த் […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்துக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தனது நடிப்பினால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளார். ரசிகர்களால் செல்லமாக தல என்று இவர் அழைக்கப்படுகிறார். இவரது படம் மற்றும் ட்ரெய்லர் ஏதாவது ரிலீஸ் ஆகப்போகிறது என்றால் படம் குறித்த எதையாவது ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது ரசிகர்களின் வாடிக்கையான செயல். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள “நேர் கொண்ட பார்வை ட்ரெய்லர்” […]
அஜித்துடைய “நேர் கொண்ட பார்வை” படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பா.விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அஜித்துடைய “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்திற்கு பாடல் எழுதுவதற்கு பாடலாசிரியர் பா. விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாசலம், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்ட்ரியா தாரங் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன் சங்கர் […]
தல அஜித் குமார் நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட புதிய கதையில் நடிக்க இருக்கிறார். எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை. இந்த படத்துக்குப் பிறகு, சிறுத்தை சிவா இயக்கும் மற்றொரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடியான அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார். விஸ்வாசம் படத்தை தயாரித்து வெற்றி கண்ட சத்யஜோதி […]