தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கஸ்தூரிபா அரசு கல்லூரியில் உள்ள ஆய்வகத்தில் கேஸ் வாயு கசிந்ததாகக் கூறப்படும் நிலையில், 25 மாணவர்கள் மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எந்த வாயு கசிந்தது என்பதை அறிய தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.. Hyderabad, Telangana | 25 students suffer from giddiness and fall ill after an alleged chemical gas leak in […]
Tag: #Hyderabad
தெலங்கானா மாநிலத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில் மிதந்துவந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள சுன்னம் செரு ஏரியில், பெண்ணின் உடல் ஒன்று மிதந்துவந்தது. இதனைப்பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இந்தத் தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து, ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை அங்கிருந்து வெளியே எடுத்து கொண்டு வந்தனர். அப்போது, அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்தவர்களிடம் […]
ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலீத் சாரி. 28 வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் தனது காரை எடுத்துள்ளார். அதேநேரம் அவரது 18 மாத பெண் குழந்தை ஹுடா, காருடைய முன் சக்கரத்திற்கு அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளது. அதனை பார்க்காத கலீத், காரை தனது குழந்தை மீது தெரியாமல் ஏற்றி […]
பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக 1,200 கிலோ மீட்டர் சைக்கிள் பயணத்தை ஹைதராபாத்தில் தொடங்கி, ராமேஸ்வரம் அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் சில தன்னார்வலர்கள் நிறைவு செய்துள்ளனர். தற்போதைய சூழலில் நேரத்தைக் கழிக்க பலவிதமான பொழுதுபோக்குகள் இளைஞர்கள் மத்தியில் உள்ளன. பலர் அதில் ஈடுபட்டு மன அழுத்தம் ஏற்பட்டு, அதிலிருந்து விடுபட வழிதேடி உடற்பயிற்சி, சைக்கிளிங், நீண்ட தூர இருசக்கரப் பயணம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். பலர் பொழுதுபோக்காக இதை செய்து வரும் சூழலில், ஹைதராபாத்தில் உள்ள ட்ரேடர்ஸ் […]
மென்பொறியியலாளர் ஒருவர் இரு வேறு திட்டங்களை செயல்படுத்தி பிளாஸ்டிக் இல்லாத நகரத்தை உருவாக்க அரும்பாடுபட்டு வருகிறார். அவரை பற்றிய சிறப்பு தொகுப்பு… தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியில் வசிப்பவர் ராமு. மென்பொறியியலாளரான இவர் தனது நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு எதிராக விடாமுயற்சியுடன் போராடிவருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் ‘பிளான்ட் ஃபார் பிளாஸ்டிக்’ என்ற புதிய திட்டம் ஒன்றை தொடங்கினார். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு சிறிய அளவிலான பிளாஸ்டிக் பொருளை அவரிடம் கொடுப்பவர்களுக்கு, […]
தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நகரம் என்ற கிராமத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த இல்லத்தில் முதியோர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் இங்கு உள்ளார்.இந்நிலையில் அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர். எனவும் அவர்கள் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தப்படுகின்றனர் என போலீசாருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்றனர்.அங்கு சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு அறையில் […]
நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]
பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]
அரசின் திட்டங்கள் குறித்து முப்படைத் தலைமைத் தளபதி கருத்து கூறியிருப்பது மக்களாட்சியை கேள்விக்குறியாக்குகிறது என ஹைதராபாத் மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடன் அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அமைப்பு இணைந்து நடத்தும் ரைசினா பேச்சுவார்த்தை மாநாட்டில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர், பயங்கரவாதத்தை நோக்கிச் செல்லும் இளைஞர்களை மீட்கும் வகையில் விழுப்புணர்வு மையங்கள் தொடங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை விமர்சித்து […]
ஹைதராபாத்: அமராவதிக்கு பதில் விசாகப்பட்டினத்தை ஆந்திராவின் தலைநகராக உருவாக்கலாம் என அமெரிக்கவைச் சேர்ந்த பாஸ்டன் நிறுவனம் ஆலோசனை வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது. பின்பு 10 ஆண்டுகளுக்கு இரண்டு மாநிலங்களின் தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் எனவும் அதன் பிறகு தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகவே ஹைதராபாத் செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திர மாநிலம் தனது தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதியை ஆந்திர […]
20 கிலோ வெங்காயத்தைத் திருடிச் சென்ற பெண்ணை காவல்துறையினர் தேடி வருகின்றார்கள் . தெலுங்கானா மாநிலம் ,ஐதராபாத் ,சிக்கட்பள்ளி தோமலகூடா பகுதியில் காய்கறி மார்க்கெட் ஒன்று உள்ளது. இங்கு தள்ளுவண்டியில் வைத்திருந்த 20 கிலோ வெங்காயம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்துக் கடை உரிமையாளர் காவல் நிலையத்திக்குச் சென்று புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்துப் பார்த்தபோது, நள்ளிரவில் தள்ளுவண்டியில் இருந்து 20 கிலோ வெங்காயத்தை பெண் ஒருவர், அவரது இருசக்கர […]
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை என்கவுண்டர் செய்தது தொடர்பாக நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் என்கவுண்டர் செய்த போலீசாரை விசாரணைகுழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோது குற்றவாளிகள் […]
நெடுஞ்சாலையில் நடப்பட்டிருந்த மரத்தை காரல் இடித்து சாய்த்த நபருக்கு ரூ.9,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹரிதா ஹரம் என்ற சுற்றுச்சூழல் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில் மரத்தின் மீது மோதிய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் செய்தவர், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவராவார். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ஹைதராபாத்தில் உள்ள சிதிபெட் பகுதி வழியாக நேற்று மகிந்திரா ஸைலோ எஸ்யூவி ரக காரில் சென்றுக்கொண்டிருந்த நபர் ஒருவர், சாலையின் நடுவே […]
தெலங்கானா என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கி கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேர் காவலர்களால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். விசாரணையின் போது காவலர்களை தாக்கி தப்பியோட முயற்சித்த அவர்களை காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 8 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவிற்கு தெலங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணைக் குழுவிற்கு ரச்சகோண்டா காவல் […]
ஐதராபாத்தில் பிரியங்கா ரெட்டி வழக்கில் என்கவுண்ட்டர் நடத்திய காவலர்களுக்கு ரூ.1 லட்சம் ரொக்க பரிசு வழங்குவதாக குஜராத்தை சேர்ந்த தொழில் அதிபர் அறிவித்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் காவல்துறையினர் என்கவுண்ட்டரில் கொன்றதை குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரி விஜய் ரூபானி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும், அம்மாநிலத்தின் பாவ் நகர் மாவட்டம், மகுவா நகர் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் ஐதராபாத்தில் […]
என்கவுன்டரில் கொல்லப்பட்ட நால்வரின் உடல்களை பதப்படுத்தி பாதுகாத்து வைத்திட ஹைதராபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த திஷா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக லாரி ஓட்டுநர், கிளீனர் உள்பட நால்வர் கைது செய்யப்பட்டனர். குற்றம்சாட்டப்பட்ட நால்வரையும் நேற்று ஹைதராபாத் காவல்துறையினர் என்கவுன்டர் செய்தனர். என்கவுன்டர் சம்பவத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து எடுத்துக் கொண்டு விசாரணைக்கு உத்தரவிட்டது. இதுகுறித்து பல்வேறு […]
அக்காவை பெண் பார்க்க வந்தபோது வீட்டில் தனியாக இருந்த அவரது தங்கையை தாக்கி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் . உலக நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நிலவி வரும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்த இரு சகோதரிகள் ஐதராபாத் அடுத்துள்ள நிஜாமாபாத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள் .இதில் அக்காவின் வயது 24 தங்கையின் வயது […]
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 10 மாதம் மட்டுமே உள்ள நிலையில், இதற்குத் தயாராகும் வகையிலேயே தற்போது இந்திய அணி தங்களைப் பலப்படுத்திவருகிறது. அந்தவகையில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், […]
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மன அமைதி கெட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “நாள்தோறும் பெண்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சம்பவங்களால் வன்முறையை கைவிடும் எண்ணத்திற்கு நம் மண ஓட்டம் வந்துள்ளது. ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு […]
ஹைதராபாத்தில் பெண்மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். திரையுலக பிரபலங்கள் பலரும் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து தங்களது கருத்தை பதிவு செய்து வரும் நிலையில், நடிகர் சல்மான் கானும் தனது எதிர்ப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் […]
பெண் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட வழக்கில், நால்வருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் கால்நடை மருத்துவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் ஹைதராபாத் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நவம்பர் 28ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது. பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டது மருத்துவ சோதனையில் தெரியவந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண் மருத்துவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஒரு சில கிலோ […]
பெண் மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து பின் கொலை செய்த 4 குற்றவாளிகளை தெலங்கானா மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு பெண் மருத்துவரான பிரியங்கா ரெட்டி, நேற்று முன்தினம் பணி முடிந்து இரவு வீட்டுக்குத் திரும்பியபோது, இருசக்கர வாகனத்தின் டயர் பஞ்சரானது. இதனால், பதற்றத்துடன் நடுரோட்டில் தவித்துக்கொண்டிருந்த அவருக்கு லாரி ஓட்டுநரும் கிளினரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பின்னர், இருவரையும் பார்த்து சந்தேகித்த பிரியங்கா தன் தங்கை பவ்யாவிடம் ஃபோனில் பேசியுள்ளார். […]
ஹைதராபாத்தில் மருத்துவர் பிரியங்கா ரெட்டியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக் கொன்ற வழக்கில் குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க வேண்டும் என நடிகை கீர்த்தி சுரேஷ் வலியுறுத்தியுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய அரசு கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று இரவு மிருகத்தனமான கொடும் வெறியர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக லாரி ஓட்டுநர் […]
ஹைதராபாத்தில் அரசு கால்நடை பெண் மருத்துவரைக் கடத்தி, கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபத் அருகே ஷாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் ரெட்டியின் மகள் பிரியங்கா ரெட்டி (26). மெஹபூப் நகர் மாவட்டம், கொல்லூர் என்ற பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் கால்நடை மருத்துவராகப் பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்குச் சென்று வருவதாகத் தெரிகிறது. இதனிடையே […]
ஹைதராபாத்தில் சிறுபான்மை தீவிரவாதம் வேகமாக பரவிவருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்குவங்கம் கூச் பேகர் நகரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்துக்களிடையே தீவிரவாதம் இருப்பதுபோல், சிறுபான்மையினரிடையேயும் தீவிரவாதம் வளர்ந்துவருகிறது. ஹைதராபாத்தில் ஒரு அரசியல் கட்சி உள்ளது. அது, பாஜகவிடம் பணம் வாங்கிவிட்டு செயல்படுகிறது” என்றார். பெயர் குறிப்பிடாமல் அவர் விமர்சித்த கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம் என்றும் அக்கட்சியின் […]
ஆண் குழந்தை பிறக்காததால், பெண்ணிடம் தலாக் கூறிய கணவன் மீது அப்பெண் அளித்த புகாரின் பேரில், முத்தலாக் தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருமணமான இஸ்லாமிய ஆண்கள் தங்களது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற, மூன்று முறை தலாக் கூறி, பிரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக வழக்கத்திலிருந்த இந்த முறையை ஒழிப்பதற்காக, கடந்த ஜூலை மாதம் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு, முத்தலாக் கூறுவது தண்டனைக்குரிய குற்றமாக மாற்றப்பட்டது. இந்நிலையில், தெலங்கானா மாநிலம், […]
கணவனின் செயல்பாட்டினால் மன அழுத்தத்திற்கு உள்ளான பெண் பொறியாளர் (என்ஜினீயர்) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அமர்பேட் பகுதியில் கணவருடன் வசித்து வந்தவர் பவானி. இவருக்கும் சுகித் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவில் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இவ்வாறான நிலையில் சுகித்துக்கு வேறோரு பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு, அது நாளடைவில் அதீத நெருக்கத்தை ஏற்படுத்தியது. இது பவானியின் காதுக்கும் எட்டிய நிலையில்., […]
தெலுங்கானாவில் ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 மாத குழந்தை ஒன்று உயிரிழந்ததோடு மேலும் ஐந்து குழந்தைகள் காயமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் எல்.பி நகர் பகுதியிலுள்ள ஷைன் குழந்தைகள் மருத்துவமனையில் நேற்று (அக். 20) மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் ஏற்பட்ட இந்த தீவிபத்தினால், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 5மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது.மேலும் 5 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்துவிட்டு குழந்தைகளை மீட்டனர். […]
ஓமனில் நடந்த கார் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3 வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் […]
லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களின் நிர்வாண படங்களை வாங்கிய சென்னை சாப்ட்வேர் இன்ஜினியர் கைதாக்கியுள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஹைடெக் சிட்டியான சைபராபத் உட்பட்ட பகுதி மியாபூர் . இங்குள்ள காவல்நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் இளம்பெண் புகார் ஒன்றை அளித்தார்.அதில் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி தனது நிர்வாண படத்தை வாட்ஸ்அப் வீடியோ காலில் ஒருவர் பெற்றதாகவும், அதனை வைத்து மிரட்டுவதாகவும் கூறி […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது. ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]
சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதி போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல் தொடர் 2008ம் ஆண்டு முதல் தொடங்கி ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2019 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழாவின் 12-வது சீசன் மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுக்கு கடுமையாக போட்டி போடுகின்றது. முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெரும். இந்த குவாலிஃபையர் சுற்றில் முதல் இரண்டு அணிகளுக்கு […]
ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்துள்ளது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 198 […]
சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 15 ஓவர் முடிவில் 122/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]
சாம்சன், ரஹானே பொறுப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 75/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் […]
ராஜஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் 31/1 ரன்களுடன் விளையாடி வருகிறது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானே மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். 4வது ஓவரில் ரஷித் […]
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்க உள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் அஜிங்கியே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி : கேப்டன் ரஹானே, ஜாஸ்பட்லர், ஸ்டிவ் ஸ்மித், சஞ்சு சாம்சன், பென்ஸ்டோக்ஸ், ராகுல்திரிபாதி, கிருஷ்ணப்பாகௌதம், […]
இன்று நடைபெறும் ஐ.பி.எல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன 12 ஐ.பி.எல் திருவிழாவின் 8-ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடேயேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் முதல் போட்டியில் தோற்றுள்ளது. சன்ரைசர்ஸ் அணி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றுள்ளது. இந்த நிலையில் […]
நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில் வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், […]