Categories
அரசியல் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 இருந்து 12 கோடியாக உயர்த்த வேண்டும் – கனிமொழி

மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து  கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்.. பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி..!!

ஸ்டாலினுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஸ்டாலின் தான் என்றும்  பாட்டாளி மக்கள் கட்சி  இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலஜாவில் முப்படை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் செய்தியாளர்களை சந்தித்து , காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

”முதல்வர் இரட்டை வேடம் போடுகிறார்” கி. வீரமணி காட்டம்…!!

ஹைட்ரோகார்பன் திட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடம் போடுவதாக திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி குற்றஞ்சாட்டினார். சேலத்திலுள்ள தனியார் விடுதியில் திராவிடர் கழகத் தலைவர் கீ வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வினால் 8 மாணவிகள் உயிரிழந்துள்ளதாகவும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெறும் சூழல் இருப்பதாகவும், இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். சமஸ்கிருதத்தினை திணிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வி கொள்கை உள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஹைட்ரோகார்பன் திட்ட […]

Categories
செய்திகள் மாநில செய்திகள்

விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்… “ஹைட்ரோ கார்பன் திட்டம்”… தமிழக அரசு அனுமதிக்கக்கூடுமா…

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால், கிளர்ந்தெழுந்து போராடுவோம் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளை ஒடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பை, தமிழக அரசு ஏற்க்கக்கூடாது என்று  விவசாயிகள் சங்க தலைவர்கள்  வலியுறுத்தியுள்ளனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் விளைநிலங்களை எண்ணெய் எரிவாயு போன்ற எந்த ஒரு  திட்டங்களையும் செயல்படுத்த மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த துடிக்கும் மத்திய அரசு எதிர்த்து வருகிற 27ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம் : காவிரி டெல்டாவை சீரழித்துவிடும் ஆபத்து – டிடிவி தினகரன் கண்டனம்..!!

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேண்டும் என்றால் ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பழைய விதிமுறைகளை முற்றிலுமாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சி சார்ந்தவன் இல்ல ”சோழ மண்டலத்தில் பிறந்தவன்” TTV தினகரன் பேட்டி…!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டுமென்று சோழமண்டலத்தில் பிறந்து , வளர்ந்தவனாக சொல்கின்றேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். சுவாமி மழையில் செய்தியாளர்களை சந்தித்த TTV.தினகரன் கூறுகையில் , டெல்டா மாவட்ட மக்கள் காவிரி விவசாயப் பகுதி மக்களை அரசியல் கட்சிகளோ இல்லை , வேறு சமூக விரோதிகளை தூண்டி விவசாயிகள் இந்த போராட்டங்களை நடத்த வில்லை.  நமது வாழ்க்கை, விவசாயம் அழிக்கப்பட்டு விடும் என்கின்ற உணர்வோடு எல்லாரும் போராடுகின்றனர். மத்திய அரசாங்கம் இதை புரிந்து கொண்டு இந்த மீத்தேன் , ஹைட்ரோகார்பன் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எச்சரிக்கை “மக்கள் புரட்சி வெடிக்கும்” கர்ஜித்த வைகோ ……!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடாவிட்டால் தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என்று நாடாளுமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு என்று என்று சாடினார். திட்டத்தை நிறைவேற்றினால் காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாகிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார். மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் கிடைக்கும். ஆனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தை பட்டியலிட்டு வைகோ பேச்சு …..!!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தை பட்டியலிட்டு மாநிலங்களவையில் வைகோ பேசினார். சுமார் 23 ஆண்டுகளுக்குப் பின் மாநிலங்களவையின் MP ஆகியுள்ள வைகோ நேற்று MP_ஆக பதவியேற்றுக் கொண்டார். பாராளுமன்ற புலி என வர்ணிக்கப்படும் வைகோ நேற்று முதல் நாளே பல்வேறு கேள்விகளை எழுப்பி அசத்தினார். இந்நிலையில் , இன்று நடைபெற்று மாநிலங்களவை கூட்டத்தில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று , இந்த திட்டத்தை செயல்படுத்தினால் காவேரி வடிநிலை மாவட்டங்களை பாலைவனமாகிவிடும் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு ஆதரவு கிடையாது” அமைச்சர் ஜெயக்குமார்..!!

“மக்கள் விரும்பாத திட்டங்களுக்கு தமிழக அரசு  ஆதரவு அளிக்காது” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடும் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரகள் ஹைட்ரோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி கிடையாது” அமைச்சர் உறுதி…!! 

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்று சட்டப்பேரவையில் கனிமவளத்துறை அமைச்சர் C.V சண்முகம் உறுதியளித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி திமுக சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்  ராஜா  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.. இதையடுத்து பேசிய  கனிமவளத்துறை அமைச்சர் CV.சண்முகம் பேசியதில் , தமிழகத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி அளித்தாலும் , தமிழக அரசு அனுமதி அளித்தால் மட்டுமே  திட்டம் […]

Categories

Tech |