Categories
தேசிய செய்திகள்

ஆடல்…. பாடல்…. மண மேடையிலையே மாப்பிள்ளை மரணம்….. இசைக்கருவி சத்தத்தால் நேர்ந்த விபரீதம்…..!!

ஹைதராபாத் அருகே வரவேற்பு நிகழ்வின் போது  மேடையில் வைத்தே மாப்பிள்ளை திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் நிஜாமாபாத் அருகே திருமண வரவேற்பின் போது இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டு ஆடல்  பாடலுடன் திருமண வரவேற்புவிழா கொண்டாடப்பட்டது. மறுநாள் கல்யாணம் என்பதால் அதிக அளவிலான உற்சாகத்தில் ஆடியுள்ளார்  மாப்பிள்ளை. அப்போது உறக்கம் இல்லாததாலும், அதிக சத்ததினாலும் ஏற்பட்ட மன இறுக்கத்தில் கல்யாண மாப்பிள்ளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் தூக்கிச் […]

Categories

Tech |