ஹூண்டாய் நிறுவனத்தின் ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய கார் இந்தியாவின் நம்பர் 1 காராக பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் தனது ஹூண்டாய் க்ராண்ட் i10 நியோஸ் புதிய காரினை இம்மாத இறுதியில் வெளியாக இருந்த நிலையில் தற்போது காரின் எரிபொருள் திறன் பற்றி தகவல்கள் லீக் ஆகியுள்ளது. மேலும் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் i10 நியோஸ் கார் இடம்பெற்றுள்ளது. மேலும் டீசல் ரக காரில் லிட்டருக்கு 28.4 கி.மீட்டரும், மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் காரில் மைலேஜானது 26.2 kmpl என்ற […]
Tag: Hyundai
இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் “ஜெனிசிஸ்” பிராண்டு கார்களை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் சர்வதேச அளவில் பிரபலமாக உள்ள தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் சொகுசு கார்கள் அனைத்துமே “ஜெனிசிஸ்” என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறன. இதன் கார்களான ஜி70, ஜி80 மற்றும் ஜி90 செடான் கார்கள் மட்டுமே சர்வதேச அளவில் பயன்படுத்தி வருகின்றனர். விரைவில் ஜி.வி 80 மற்றும் ஜி.வி 70 என்ற பெயரில் எஸ்.யு.வி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஜெனிசிஸ் பிராண்டில் தயாராக […]
இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் கோனா என்ற எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்தது இந்தியாவின் ஹூன்டாய் நிறுவனம் புதியதாக KONA ELECTRIC காரை வெளியிட்டுள்ளது. இதன் விலையானது சுமார் ரூ . 25.30 லட்சமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது புதியதாக மற்றொறரு ELECTRIC காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய சந்தைக்கென ரூ. 10 லட்சம் பட்ஜெட்டில் சென்னை ஹூன்டாய் ஆலையில் வைத்து உருவாக்கப்படும் இந்த காரானது லத்தின் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு,மற்றும் ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது , […]