தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், துணை கேப்டனாக பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர் . தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் துணை கேப்டனாக பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் பும்ரா […]
Tag: iஇந்தியா -தென் ஆப்பிரிக்கா
இந்தியா- தென்னாப்பிரிக்காஅணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது . இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது .இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் […]
இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி இந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து சதமடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .இந்நிலையில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது .அதோடு அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாக […]
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி 2021-ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை போட்டி தான் சரியாக அமையவில்லை. ஆனாலும் மற்ற […]
இந்திய அணியில் முகமது ஷமி, பும்ரா இருவரும் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கேப்டன் டீன் எல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது . இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது .அதோடு செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது .இதில் […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.ல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கு இடையிலான3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா […]
தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது .இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் வெற்றி பெற்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது .இப்போட்டியில் […]
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது . இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இன்றைய போட்டியில் இந்திய அணியில் புஜாரா ,ரஹானே ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இந்திய அணி : கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கே), அஜிங்க்யா ரஹானே, ரிஷப் பந்த், […]
தென் ஆப்பிரிக்கா சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது .இதில் இரு அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் தென் ஆப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்கில் சென்றடைந்தனர் . இந்நிலையில் இந்திய அணி […]
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் மும்பையில் 3 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் . தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வருகின்ற 26-ம் தேதி செஞ்சூரியனில் நடைபெறுகிறது. இதைதொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டி (ஜனவரி 3- 7)ஜோகன்ஸ் பர்க்கிலும், கடைசி டெஸ்ட் போட்டி (ஜனவரி 11- 15) கேப் டவுனிலும் நடைபெற […]