Categories
தேசிய செய்திகள்

“சீனாவில் இருந்து 7 பேர் மீட்பு”…. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவு அதிபர்..!!

சீனாவில் சிக்கித் தவித்த மாலத்தீவு நாட்டை சேர்ந்த 7 பேரை இந்தியா மீட்டுக்கொண்டு வந்ததற்கு அந்நாட்டு அதிபர் முகமது சோலி நன்றி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு சீனாவின் ஹுபெய் மாகாணம் உகான் நகரில் கொரோனா வைரஸ் தொற்று  தொடங்கியது. மனிதனிடம் இருந்து மனிதனுக்கு பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் தாக்குதல் இப்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி பீதியடைய வைத்துள்ளது. நாளுக்கு நாள் இந்த வைரஸ் பாதிப்பினால் உயிரிழப்பவர்கள் , புதிதாக பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் […]

Categories

Tech |