Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யா, கோலி, பாண்டியாவுக்கு இடம்…. “ஐசிசி அறிவித்த அணியில் யார் யாருக்கு இடம்”…. கேப்டன் யார்?

டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடியவர்களை வைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கனவு அணியை உருவாகியுள்ளது.. 2022 டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மெல்போர்ன் மைதானத்தில் பாபர் அசாமின் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் இங்கிலாந்து அணி 2ஆவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்றது. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இங்கிலாந்து அணிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : திக் திக்…. 3 விக்கெட் வித்தியாசத்தில்….. “யுஏஇ அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற நெதர்லாந்து அணி..!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் யுஏஇ அணியை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : சிறப்பான பந்துவீச்சு….. சுருண்ட யுஏஇ…… எளிய இலக்கை சேஸ் செய்யும் நெதர்லாந்து.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் ஆஸியின் 7 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வீரர்கள் நிகழ்த்திய சாதனைகள் என்ன?….. தெரிந்துகொள்ளுங்கள்..!!

டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#UAEvNED : 2ஆவது தகுதிச்சுற்று போட்டி…… டாஸ் வென்ற யுஏஇ பேட்டிங் தேர்வு.!!

டி20 உலகக்கோப்பை 2ஆவது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : முதல் தகுதிச்சுற்று போட்டி….. 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய நமீபியா..!!

டி20 உலகக்கோப்பை முதல் சுற்று போட்டியில் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#SLvNAM : கடைசியில் விளாசிய ஜேஜே ஸ்மிட், ஜான்….. இலங்கைக்கு சவாலான இலக்கு.!!

டி20 உலக்கோப்பையின் முதல் தகுதி சுற்று போட்டியில் இலங்கைக்கு எதிராக நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 163 ரன்கள் குவித்துள்ளது. 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் கேக் வெட்ட…. ரோஹித் கைதட்ட…… நாங்க குடும்பத்தை பற்றி தான் பேசுவோம்…. நெகிழ்ந்த நெட்டிசன்கள்..!!

நாங்கள் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் குடும்பங்களைப் பற்றி பேசுவோம் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்னைவிட மூத்தவர்..! ரோஹித்திடம் நிறைய கற்றுக்கொள்ள முயல்கிறேன்….. நெகிழவைத்த பாக் கேப்டன் பாபர் அசாம்..!!

ரோஹித்திடமிருந்து விளையாட்டைப் பற்றி கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.. இந்திய அணி உட்பட 16 அணிகளும் 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் இன்று முதல் முதல் சுற்றுப்போட்டிகள் தொடங்குகிறது. மேலும் இந்தியாவின் முதல் சூப்பர் 12 போட்டி அக்டோபர் 23 ஆம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக இருக்கும். மென் இன் ப்ளூ கடந்த ஆண்டு உலகக்கோப்பையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை, ஆனால் இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : இன்று தொடங்கியது திருவிழா..! முதல் தகுதிச்சுற்று போட்டியில் இலங்கை vs நமீபியா மோதல்..!!

உலகக்கோப்பை தகுதி சுற்றில் இன்று (16ஆம் தேதி) இலங்கை – நமீபியா மற்றும் நெதர்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த கிரிக்கெட் திருவிழா நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரின் முதல் சுற்று (தகுதி சுற்று) போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சூர்யகுமார் சூப்பர் பார்மில் இருக்கிறார்.! அடிச்சு நொறுக்குவாரு….. நம்பிக்கையுடன் பேசிய ரோஹித்..!!

சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார், அந்த பாணியில் அவர் தொடர்ந்து பேட்டிங் செய்வார் என நம்புகிறேன் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : எல்லோரும் வாங்க.! ஒரு க்ளிக்…. குரூப் செல்பி எடுத்த ஆரோன் பிஞ்ச்…. வைரலாகும் போட்டோஸ்..!!

இந்தியா உட்பட அனைத்து அணி கேப்டன்களும் ஒட்டுமொத்தமாக அமர்ந்திருந்து எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.. 8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. இந்த தொடர் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்று இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நடைபெறும் இந்த தொடரில் முதல் சுற்று போட்டியில் 8 அணிகள் விளையாடுகின்றன. இதில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.. அதே சமயம் இந்தியா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

5 ஆண்டுகளில்…. “141 சர்வதேச போட்டிகள்”…. பாகிஸ்தானுடன் மட்டும் கிடையாது…. ஐசிசி அறிவிப்பு..!!

அடுத்த 5 ஆண்டுகளுக்கான சர்வதேச கிரிக்கெட் தொடர்களை ஐசிசி நேற்று அறிவித்துள்ள நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணி மொத்தம் 141 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது. 2023 முதல் 2027 வரை 5 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் விளையாடவுள்ள போட்டியின் பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியா 38 டெஸ்ட் போட்டிகள், 42 ஒரு நாள் போட்டி 61 டி20 போட்டி என மொத்தம் 141 சர்வதேச போட்டியில் விளையாடுகிறது. அதேபோல் […]

Categories
விளையாட்டு

“மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருது”…. தட்டி தூக்கிய பாபர் அசாம்…..!!!!!

ICC ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதனை தேர்வு செய்யவேண்டும். இதனிடையே மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரெய்க் பிராத்வெயிட், ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் போன்றோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதேபோன்று பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன், லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் […]

Categories
விளையாட்டு

“ICC ஆல்டைம் ஒருநாள் போட்டி தரவரிசை”…. முன்னேறிய பாபர் அசாம்……!!!!!

சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் அசாம் 2 மற்றும் 3-வது போட்டிகளில் சதம் அடித்தார். இதில் 3-வது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்து குவித்ததன் வாயிலாக சர்வதேச ஒருநாள் போட்டியில் தன் 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த நிலையில் ICC வெளியிட்டுள்ள ஆல்டைம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில், பாபர்அசாம் 15வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். இதன் வாயிலாக […]

Categories
விளையாட்டு

பிப்ரவரி மாதத்தில் ICC-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருது…. தட்டி தூக்கிய ஸ்ரேயாஸ் அய்யர்…..!!!!!

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் பிப்ரவரி மாதத்திற்கான ICC -யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். சென்ற மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கைக்கு எதிரான உள்நாட்டுத் தொடரின்போது ஸ்ரேயாஸ் அய்யரின் வெறித்தனமான ஆட்டம் காரணமாக இந்த விருதைப் பெற்றிருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகத்தின் விருத்தியா அரவிந்த், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி போன்றோரை பின்னுக்குத் தள்ளி இந்தப் பெருமையைப் அய்யர் பெற்றுள்ளார். வலதுகை பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் அய்யர், அகமதாபாத் மைதானத்தில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் – முக்கிய அறிவிப்பால் ரசிகர்கள் கவலை..!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க வைத்து வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.. இதன் காரணமாக சர்வதேச அளவில் நடைபெற இருந்த கிரிக்கெட் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்தி வைக்கப்பட்டும் இருந்தன.. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன் அதாவது, 117 நாட்களுக்குப் பிறகு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எச்சில் துப்பி தேய்க்காதீங்க… பந்தை பளபளப்பாக மாற்ற இப்படி செய்யலாமா?… ஐ.சி.சி. பரிசீலனை!

எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து இருப்பதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் போது பந்தை சிறிய பொருளால் தேய்த்து பளபளப்பாக்க அனுமதியளிப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகின்றது.. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது அனைத்து பவுலர்களுமே  பந்தை எச்சில் மூலம் நன்கு தேய்த்து பளபளப்பாக்குவது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து தொடர்ந்து ஸ்விங் அல்லது ரிவர்ஸ் ஸ்விங் ஆக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2007ல் உலககோப்பை நாயகன்… தற்போது உலக நாயகன்… முன்னாள் வீரரை புகழ்ந்த ஐசிசி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையான சூழல் நிலவிவரும் நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜோகிந்தர் சர்மாவின் செயலை ஐசிசி பாராட்டியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்குதலால் உலகம் முழுவதும் இதுவரை 6 லட்சத்து 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், 30 ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். இந்தியாவில் இதுவரை 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த வைரஸை தடுக்க தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி கிரிக்கெட் ஜென்டில்மேன் கேமாகத்தான் பார்க்கப்படுமா?

யு19 உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டி முடிந்த பின் இந்தியா – வங்கதேச வீரர்களுக்குள் மோதல் ஏற்பட்டதால், இனி கிரிக்கெட் ஜென்டில்மேன் கேமாக (விளையாட்டு) பார்க்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நேற்று தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச அணி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ப்ரியம் கார்க் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை!

யு19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்தபின் இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின. இதில், டி-எல் முறைப்படி வங்கதேச அணி 170 ரன்களை எட்டி இப்போட்டியில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாகக் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. இதனால், மிகுந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசை – 2ஆவது இடத்தில் ராகுல் …!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை  நேற்று ICC வெளியிட்டதில்பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்திலும் , ராகுல் இரண்டாமிடத்திலும் உள்ளனர். ஐசிசி 20 பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய வீரர் ராகுல் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய ராகுல் 4 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்த்துள்ளார். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 3 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தில் உள்ளார். T-20 தரவரிசையில் முதலிடத்தில் பாகிஸ்தானின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசியின் டெஸ்ட், ஒருநாள் அணிகளுக்கான கேப்டன் இவரே…!

 2019ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடைசியாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து விராட் கோலி பேசுகையில், ” உலகக்கோப்பைத் தொடரின் கடைசி 30 நிமிடங்களைத் தவிர்த்து பார்த்தால் 2019இல் இந்திய அணிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது” என்றார். அவர் கூறியதுபோல் இந்திய அணிக்கு கடந்த ஆண்டு சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி அப்படி கிடையாது….. இப்படித்தான் தீவிர ஆலோசனையில் ஐசிசி….!!

டெஸ்ட் போட்டிகளின் நாள்களைக் குறைக்கும் நடைமுறைக்கு பல்வேறு வீரர்களும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், வரும் மார்ச் மாதம் மீண்டும் நான்கு நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக கிரிக்கெட் கமிட்டியின் தலைவர் கும்ப்ளே தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டு நடக்கவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் டெஸ்ட் போட்டிகளின் நாள்களை நான்காகக் குறைப்பதற்கு ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த தகவல் வெளியானதிலிருந்து விராட் கோலி, சச்சின், பாண்டிங், லயன் என பல்வேறு வீரர்களும் […]

Categories
Uncategorized

தலைசிறந்த கேப்டன் யார்?… பாக்., ரசிகர் தேர்ந்தெடுத்த இந்திய வீரர்..!!

சர்வதேச கிரிகெட் கவுன்சில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பத்தாண்டுகளில் மிகச்சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை எழுப்பியதற்கு, அதிகபடியான ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயரையே கூறியுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது (ஐசிசி) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், இந்த பத்தாண்டுகளில் உலகின் தலைசிறந்த கேப்டன் யார்? என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் வைத்தது. அதற்கு சற்றும் தாமதிக்காமல் பல ரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

’இவரின் சாதனை குறிப்பிடப்படாமலே போய்விட்டது’ – பிசிசிஐ தலைவர்..!!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளராக வலம் வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த 10 ஆண்டுகளில் அதிக சர்வதேச விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக வலம் வருபவர் (தற்போது டெஸ்டில் மட்டும்) ரவிச்சந்திரன் அஸ்வின். 2010ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் கலக்கி வரும் இவரின் கேரம் பால் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மண்ணை கவ்வியுள்ளனர். இதனால் அணியில் சேர்ந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி தரவரிசை: முதல் இரு இடங்களைப் பிடித்த இந்தியர்கள்… ஷாய் ஹோப் இமாலய முன்னேற்றம்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடைய ஆண்டின் இறுதிகட்ட ஒருநாள் தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை, இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டின் இறுதிகட்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன் தரவரிசை: ஐசிசியின் ஒருநாள் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : நாங்கதான் கெத்து… முதலிடத்தில் இந்தியா..!!

ICC கடந்த டிசம்பர் 13_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                          புள்ளி 120    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து              புள்ளி 112   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா       புள்ளி 102   தரவரிசை : 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : “தொடர்ந்து பாகிஸ்தான் முதலிடம்”…. இந்தியாவுக்கு 5 -ஆம் இடம்..!!

ICC கடந்த டிசம்பர் 02_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  270       ♦      தரவரிசை : 1 ♥  ஆஸ்திரேலியா                 ⇒         புள்ளி  269   […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாப் 10 பட்டியலில் இடம்பிடிக்காத இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்!

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஜோ ரூட் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறாதது ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபேப் 4 என அழைக்கப்படும் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோர் ஒருவருக்கொருவர் பேட்டிங்கில் போட்டியிட்டு ரன்களை சேர்ப்பர். இதனால் இவர்களிடையேயான ஒப்பீடு எப்போதும் சமூக வலைதளங்களில் நடந்துகொண்டே இருக்கும். இந்த நால்வரும் அந்தந்த அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட போது, இந்த வீரர்களின் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிக் பாஷை பின்தொடர்ந்த ஐசிசி #ICCRules …!!

பிக் பாஷ் டி20 தொடரைப் பின்பற்றி தற்போது ஐசிசியும் சூப்பர் ஓவர் விதிமுறையில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நடைபெறாத வகையில், இம்முறை இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி பல்வேறு திருப்புமுனைகளுடன் நடைபெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் 241 ரன்கள் அடித்து போட்டி சமனில் முடிந்தாதல், ஆட்டத்தின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடைபெற்றது. ஆனால், சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் தலா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : “தொடர்ந்து பாகிஸ்தான் முதலிடம்”…. இந்தியாவுக்கு 4 -ஆம் இடம்..!!

ICC கடந்த அக்., 01_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  283       ♦      தரவரிசை : 1 ♥  இங்கிலாந்து                         ⇒        புள்ளி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இங்கிலாந்து” 2 -ஆம் இடத்தை தக்க வைத்த இந்தியா..!!

ICC கடந்த ஆக்., 03 – ஆம்- தேதி வெளியிட்ட ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடம் வகித்து வருகின்றது .     ♥  இங்கிலாந்து                      ⇒       புள்ளி  125      ♦    தரவரிசை   : 1 ♥  இந்தியா                                […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : “தொடர்ந்து முதலிடத்தில் இந்தியா”…!!

ICC கடந்த செப்., 16_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                             புள்ளி 115    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                 புள்ளி 109   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா      புள்ளி 108   தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து        […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : 2ஆவது இடத்திற்கு முன்னேறிய மேக்ஸ்வெல்..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த செப்டம்பர் 06_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடமும், மேக்ஸ்வெல் 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.   ♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 2 ♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  796  ♦ தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம்”…. டி 20 தொடரில் என்னை சேர்க்காதது பற்றி கவலையில்லை… குல்தீப் யாதவ் பேட்டி.!!

டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு கேட்ச்சா…. டேவிட் மில்லரை பார்த்து வாயை பிளந்த கோலி.!!

நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.      இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி”… கிங் கோலி சாதனை..!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”பாபர் அசாம் முதலிடம்” ஆதிக்கம் செலுத்தும் ஆஸி வீரர்கள்…!!

ICC 06.09_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர்  விராட் பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  ♥ பாபர் அசாம்                      ⇒  பாகிஸ்தான்           ↔  புள்ளி  896   ♦ தரவரிசை 01 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா      ↔  புள்ளி  815   ♦  தரவரிசை 02 ♥ கோலின் முன்ரோ        ⇒ நியூஸிலாந்து         ↔  புள்ளி  796  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”கோலி , ரோஹித் அபாரம்” தரவரிசை வெளியீடு…!!

ICC கடந்த 14_ஆம் வெளியிட்ட ODI கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  ♥ விராட் கோஹ்லி            ⇒         இந்தியா                       ↔  புள்ளி  895    ♦   தரவரிசை 1 ♥ ரோஹித் சர்மா                 ⇒           […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”டாப்பில் பும்ராஹ்” கலக்கும் ஆப்கான் வீரர்கள்….!!

ICC கடந்த இன்று வெளியிட்ட ODI கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் இந்திய வீரர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ்  தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  ♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ்    ⇒   இந்தியா                         ↔     புள்ளி 797   ♦   தரவரிசை 1 ♥ ட்ரெண்ட் பௌல்ட்        ⇒   நியூஸிலாந்து              ↔     புள்ளி 740   ♦   தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : ”தூக்கி எறியப்பட்ட ஜடேஜா” முன்னேறிய பும்ராஹ்…!!

ICC கடந்த 8_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  ♥ பட் கம்மின்ஸ்                           ⇒  ஆஸ்திரேலியா               ↔  புள்ளி 914   ♦   தரவரிசை 01 ♥ ககிஸோ ரபாடா                     ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”ரஷித் கான் அபாரம்” நூலிழையில் குல்தீப்…..!!

ICC கடந்த 6_ஆம் தேதி வெளியிட்ட T20I கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சளார் தரவரிசையில் ஆப்கான் வீரர் ரஷித் கான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.  ♣ ரஷித் கான்                                      ⇒          ஆப்கானிஸ்தான்   ↔  புள்ளி   780   ♦   தரவரிசை 01 ♣ இமாட் வாசிம்                 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் வீரர்கள் தரவரிசை: ”ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்” அசத்திய IND , NEZ வீரர்கள்…!!

ICC கடந்த 8_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா_வின் ஸ்டீவ் ஸ்மித்  முதலிடம் வகிக்கின்றார். ♥ ஸ்டீவ் ஸ்மித்                     ⇒ ஆஸ்திரேலியா  ↔  புள்ளி  937   ♦  தரவரிசை : 01 ♥ விராட் கோஹ்லி              ⇒  இந்தியா                 ↔  புள்ளி  903   ♦  தரவரிசை : 02 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”மிரட்டும் பாகிஸ்தான்” 283 புள்ளிகளுடன் முதலிடம் …!!

ICC கடந்த 7_ஆம் தேதி வெளியிட்ட T20I போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒        புள்ளி  283       ♦      தரவரிசை : 1 ♥  இங்கிலாந்து                         ⇒        புள்ளி  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”அசத்தும் இங்கிலாந்து” இந்தியா 2_ஆம் இடம்….!!

ICC கடந்த 22_ஆம் தேதி வெளியிட்ட ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் வகித்து அசத்துகின்றது. ♥  இங்கிலாந்து                      ⇒       புள்ளி  125      ♦    தரவரிசை   : 1 ♥  இந்தியா                               ⇒       புள்ளி  122  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : ”முதலிடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC கடந்த 10_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது. ♣ இந்தியா                             புள்ளி 115    தரவரிசை : 1 ♣ நியூஸிலாந்து                 புள்ளி 109   தரவரிசை : 2 ♣ சவுத் ஆப்பிரிக்கா          புள்ளி 108   தரவரிசை : 3 ♣ இங்கிலாந்து         […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 T20I  தரவரிசை : ”ரஷித் கான் அபாரம்” குலதீப் யாதவ் 7_ஆவது இடம் …!!

ICC  T20I போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 25_ஆம் தேதி வெளியானதில் ஆப்கான் வீரர் ரஷித் கான் முதலிடத்தில் உள்ளார். ♣ ரஷித் கான்   ⇒ ஆப்கானிஸ்தான்  ↔  ரேட்டிங் 780   ♦  தரவரிசை 1 ♣ இமாட் வாசிம்   ⇒ பாகிஸ்தான்   ↔  ரேட்டிங் 710   ♦  தரவரிசை 2  ♣  ஷதாப் கான்    ⇒ பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 706   ♦  தரவரிசை 3 ♣ அடில் ரஷீத்    ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங்  702   ♦ தரவரிசை 4 ♣ ஆடம் சம்பா    ⇒  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”பும்ராஹ் முதலிடம்” அசத்திய ஆப்கான் வீரர்கள்….!!

ICC  ஒருநாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்திய வீரர் ஜூஸ்ப்ரிட் பும்ராஹ் முதலிடத்தில் உள்ளார்.   ♥ ஜூஸ்ப்ரிட் பும்ராஹ்   ⇒ இந்தியா   ↔  ரேட்டிங் 797   ♦  தரவரிசை 1 ♥ ட்ரெண்ட் பௌல்ட்    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங் 740   ♦  தரவரிசை 2 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  694   ♦ தரவரிசை 3 ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 693   ♦ தரவரிசை 4 ♥ இம்ரான் தாஹிர்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை : ”7_வது இடத்தில் பும்ராஹ்” கம்மின்ஸ் முதலிடம்…!!

ICC ஆண்களுக்கான டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியல் கடந்த 26_ஆம் தேதி வெளியானதில் ஆஸ்திரேலியா வீரர் பட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். ♥ பட் கம்மின்ஸ்    ⇒  ஆஸ்திரேலியா ↔  ரேட்டிங் 908   ♦ தரவரிசை 1 ♥ ககிஸோ ரபாடா    ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங்  851   ♦ தரவரிசை 2 ♥ ஜேம்ஸ் ஆண்டர்சன்    ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 814   ♦  தரவரிசை 3 ♥ வெர்னோன் பிளண்டர்   ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங் 813  […]

Categories

Tech |