Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”9_ஆவது இடத்தில் ரோஹித்” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான T20I போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25_ஆம் தேதி வெளியானதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். ♥ பாபர் அசாம்    ⇒  பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 896   ♦ தரவரிசை 1 ♥ கோலின் முன்ரோ    ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங்  825   ♦ தரவரிசை 2 ♥ க்ளென் மேஸ்வேல்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 815   ♦  தரவரிசை 3 ♥ ஆரோன் பின்ச்    ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங் 782   ♦  தரவரிசை 4 ♥ ஹஸ்றதுல்லாஹ்    ⇒ […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ICC ஒருநாள் போட்டி வீரர்கள் தரவரிசை” விராட் கோஹ்லி அசத்தல்….!!

ICC ஆண்களுக்கான ஒருநாள்  போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்தியன் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். ♥ விராட் கோஹ்லி   ⇒  இந்தியா  ↔  ரேட்டிங் 895   ♦ தரவரிசை 1 ♥ ரோஹித் சர்மா   ⇒ இந்தியா  ↔  ரேட்டிங்  863   ♦ தரவரிசை 2 ♥ பாபர் அசாம்   ⇒ பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 827   ♦  தரவரிசை 3 ♥ டூ பிளெஸ்ஸிஸ்   ⇒ சவுத் ஆப்பிரிக்கா  ↔  ரேட்டிங் 820   ♦  தரவரிசை 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ICC டெஸ்ட் போட்டி வீரர்கள் தரவரிசை” விராட் கோஹ்லி முதலிடம்….!!

ICC ஆண்களுக்கான டெஸ்ட்  போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியலை கடந்த 26_ஆம் தேதி வெளியிட்டதில் இந்தியன் கேப்டன் விராட்  கோஹ்லி முதலிடத்தில் உள்ளார். ♥ விராட் கோஹ்லி   ⇒  இந்தியா  ↔  ரேட்டிங் 910    ♦  முதலிடம்  ♥ ஸ்டீவ் ஸ்மித்  ⇒ ஆஸ்திரேலியா  ↔  ரேட்டிங்904   ♦  இரண்டாமிடம்  ♥ கனே வில்லியம்சன்  ⇒ நியூஸிலாந்து ↔  ரேட்டிங் 878   ♦  மூன்றாமிடம்  ♥ செடேஸ்வர் புஜாரா  ⇒ இந்தியா ↔  ரேட்டிங் 856   ♦  நான்காமிடம்  ♥ ஹென்றி நிக்கோல்ஸ்  ⇒ நியூஸிலாந்து ↔  ரேட்டிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20I தரவரிசை : ”4_ஆவது இடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான 20 ஓவர் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 26_ஆம் தேதி வெளியிட்டதில் பாகிஸ்தான்  முதலிடம் வகிக்கின்றது. ♥  பாகிஸ்தான்                         ⇒       புள்ளி  7,365      ⇔         ரேட்டிங் 283       ♦      தரவரிசை : 1 ♥  இங்கிலாந்து                    […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ODI தரவரிசை : ”இரண்டாமிடத்தில் இந்தியா” முழு பட்டியல் வெளியீடு..!!

ICC ஆண்களுக்கான ஒருநாள் போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 22_ஆம் தேதி வெளியிட்டதில் இங்கிலாந்து முதலிடம் வகிக்கின்றது. ♥  இங்கிலாந்து                    ⇒        புள்ளி  6,745     ⇔         ரேட்டிங் 125      ♦    தரவரிசை : 1 ♥  இந்தியா                  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ICC டெஸ்ட் தரவரிசை : ”முதலிடத்தில் இந்தியா” முழு பட்டியல் அறிவிப்பு..!!

ICC நேற்று முன்தினம் டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டதில் இந்தியா தொண்டர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. இந்தியா                             புள்ளி  3,763          ரேட்டிங் 114    தரவரிசை : 1 நியூஸிலாந்து                 புள்ளி 2,736            ரேட்டிங் 109   தரவரிசை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் இடத்தில் ஸ்டீவ் ஸ்மித்…!!!

ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் மற்றும் இலங்கை–நியூசிலாந்து அணிகளுக்கான முதல் டெஸ்ட் நேற்று நிறைவடைந்துள்ள நிலையில் ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. அதில் ஆஷஸ் தொடரின் மூன்று இன்னிங்ஸ்களில் 378 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு மிரட்டல் மெயில் “காப்பாற்றிய பாக்” பாதுகாப்புகள் அதிகரிப்பு..!!

இந்திய அணி வீரர்களை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததையடுத்து அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும்  ஒரு நாள் தொடர்கள் முடிவடைந்தது.இதனை இந்தியா கைப்பற்றிவிட்டது. இதையடுத்து வருகின்ற 22-ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அங்கே அங்கே தங்கி இருக்கும் இந்திய அணி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த  இருப்பதாக த்திற்கு ஒரு மிரட்டல் மெயில் வந்துள்ளது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2022-ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டி…. மகளிர் டி 20 கிரிக்கெட் இணைப்பு..!!

2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டித் தொடரில் மகளிர் டி 20  கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பிர்மிங்காமில் நடைபெறவுள்ளது. இதில் மகளிர் டி-20 ஓவர் கிரிக்கெட்டும் சேர்க்கப்படலாம் என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில்  மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் இணைக்கப்பட்டுள்ளதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் காமன்வெல்த் போட்டிகள் கூட்டமைப்பு ஆகியவை உறுதி செய்துள்ளது. அந்த வகையில், சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுண்டரிகளின் அடிப்படையிலான முடிவை மாற்றுகிறதா ஐசிசி.?

 இறுதி போட்டியில் பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது  பற்றி புகார் எழுந்தால் ஐசிசி கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனதால் அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஐசிசி யின் இந்த முடிவினை மாற்ற வேண்டும் என முன்னாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு அபராதம் கிடையாது” அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி..!!

இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு மட்டுமில்லாமல் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு ஆண்டுகள் தடை விதிக்க்கப்படும் என்ற  முறை இதுவரையில் இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் அணியின் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2 முறை இந்தப் பிரச்சினையில் சிக்கினால்  தகுதி இழப்பு புள்ளிகளின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டன்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நியூசி அணிக்கு எனது வருத்தம்” ஸ்டோக்ஸ், பட்லர் தான் இதற்கு காரணம் – கேப்டன் மோர்கன்..!!

கோப்பைக்கான மொத்த பெருமைகளும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவரையுமே சேரும் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி போராட்டத்தை சந்தித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஆட்டத்தின் போக்கை மாற்றியது அந்த பந்து தான்” வில்லியம்சன் வேதனை…!!

கடைசி கட்டத்தில் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரி சென்றது தான் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றி விட்டது என்று வில்லியம்சன் தெரிவித்துள்ளார்  நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது.  டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்து ஆடிய நியூசிலாந்து அணி  8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  அதிகபட்சமாக நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லேதம் 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் இலக்கை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final : திக்.. திக்.. சூப்பர் ஓவர்…. கோப்பையை தட்டி தூக்கியது இங்கிலாந்து..!!

உலக கோப்பை இறுதி போட்டியில் பரபரப்பான சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தி கோப்பையை வென்றது.   உலக கோப்பை இறுதி போட்டியில் நேற்று இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதின. கோப்பையை எந்த அணி வெல்லும் என்று எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் எடுத்தது. அந்த அணியில்  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#CWC19Final நியூசிலாந்து 241 ரன்கள் குவிப்பு…. கோப்பையை வெல்லுமா இங்கிலாந்து..!!

இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 241 ரன்கள் குவித்துள்ளது   உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து தொடக்க வீரர்களாக நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக நிக்கோலசும், மார்ட்டின் கப்திலும் களமிறங்கினர். மார்ட்டின் கப்தில் 19 ரன்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை தொடரில் 578 ரன்கள் குவித்து வில்லியம்சன் சாதனை..!!

நடப்பு உலக கோப்பை தொடரில் கேப்டன் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்  உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி களமிறங்கி விளையாடி வருகிறது.இப்போட்டியில்  நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் கேன் வில்லியம்சன்  578 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#ENGvsNZ இறுதிப்போட்டி…. டாஸ் வென்ற நியூஸி பேட்டிங்..!!

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது  கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது.   இந்நிலையில் இறுதி போட்டியில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்  இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

68 கோடி ரூபாயை அறிவித்தது ஐசிசி… கோப்பையை வென்றால் எத்தனை கோடி.?

உலக கோப்பையின் மொத்த பரிசு தொகையாக 68 கோடி ரூபாயை ஐ.சி.சி (ICC)  அறிவித்துள்ளது. கடந்த மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்று விளையாடிய இத்தொடரின் லீக் சுற்று முடிந்து,  இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நியூசிலாந்து அணிகள் அரை இறுதிக்குள் நுழைந்தன. அரை இறுதியில் இந்தியாவை நியுசிலாந்து அணியும், ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணியும் வென்றது. இந்நிலையில் இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இறுதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டியும் மழையால் தடைபட்டால் உலககோப்பை யாருக்கு ?….

ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் . தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து தனது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019-உலக கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டும் – ஐ.சி.சி…!!

2019 – உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி  பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை   தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் (CRPF)  40 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மற்றும் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாகவே  ஒரு சில சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராணுவ தொப்பி அணிந்து விளையாடியது குற்றமா….. பாகிஸ்தானுக்கு புரிய வைத்த ஐ.சி.சி..!!

இந்திய அணி வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடியதற்கு பாகிஸ்தான் குற்றம் சுமத்திய நிலையில் ஐ.சி.சி அதற்க்கு விளக்கம் அளித்துள்ளது.   புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் (CRPF) 40 பேர் கொல்லப்பட்டனர். CRPF வீரர்களுக்கு  அஞ்சலி செலுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற  3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்திய  ராணுவத்துக்குரிய தொப்பியை அணிந்து விளையாடினர். அதுமட்டுமில்லாமல் அந்த போட்டியின் மூலம் வரும் […]

Categories

Tech |