Categories
கிரிக்கெட் விளையாட்டு

வந்துட்டேனு சொல்லு ….. திரும்பயும் வந்துட்டேன்னு சொல்லு ….. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அஸ்வின்…!!

ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏழாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஐசிசியின் டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் வெளியானது.இதில் இந்திய அணியின் விராட் கோலி 936 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். இவர் இன்னும் இரண்டு புள்ளிகள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை […]

Categories

Tech |