Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ் 3

சமையல் டிப்ஸ் தயிர் புளிக்காமல் இருக்க  ஒரு துண்டு தேங்காயை  தயிரில்  போட்டு வைத்தால்  போதும்  . தயிர் புளிக்காது. பாத்திரங்களில் இருந்து எண்ணெய் பசையை எளிதாக நீக்க  அதில் ஐஸ் க்யூப் ஒன்றை போட்டு வைத்தால்  போதும் . கத்தரிக்காய் கூட்டு  மற்றும் பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி செய்யும் போது  கூட்டு, பொரியல்  போன்றவை மிகவும் சுவையாக இருக்கும்.

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆரஞ்சு டீ செய்வது எப்படி !!!

ஆரஞ்சு டீ தேவையான  பொருட்கள்  : டீ பேக் – 1 ஆரஞ்சு சாறு – 1 கப் சர்க்கரை –  1 டீஸ்பூன் ஐஸ்கட்டிகள் – 1/2 கப் புதினா இலை –   2 தண்ணீர் –  1  கப் எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன் செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து  சர்க்கரை, புதினா, டீ பையை போட்டு, சாறு இறங்கியதும் வடிகட்டி ஆற  வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒரு டம்ப்ளரில்  […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் : கிரீம் – 2 கப் கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன்   கன்டென்ஸ்ட்டு  மில்க் – 1 கப் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம்  மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி  ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம் செய்வது எப்படி !!!

சூப்பரான  மேங்கோ   ஐஸ்க்ரீம்  செய்வது எப்படி … தேவையானபொருட்கள்: மாம்பழச்சாறு – 2  கப் க்ரீம் –  2 கப் பால் – 2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் சர்க்கரை – 1/2  கப் செய்முறை : முதலில் ஒரு  கிண்ணத்தில்  சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து  நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில்  ஒரு மணி நேரம்  வைக்க வேண்டும் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories

Tech |