வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனையை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் வழங்கி வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி atm இயந்திரங்கள் வாயிலாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சேவைகளுக்கு வங்கிகள் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூல் செய்து வருகிறது. இலவச வரிவர்த்தனை வரம்பை மீறும் போது பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தும் போது மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பாரத ஸ்டேட் வங்கியானது கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட […]
Tag: #ICICI
இந்தியாவில் கொரோனா காலக்கட்டத்திற்கு பின் பொதுமக்கள் தங்களின் வருமானத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க துவங்கினர். அந்த வகையில் தற்போது ஏராளமானோர் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கிகளில் (அல்லது) அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துவந்தனர். அதுமட்டுமல்லாமல் வங்கிகளில் முதலீடு செய்வதால் குறைந்த தினங்களில் அதிகமான லாபத்தை பெறமுடியும். அத்துடன் தற்போது பல்வேறு வங்கிகளில் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் அத்தியாவசிய […]
ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கிரெடிட் கார்டு மூலமாக பணம் எடுப்பதற்கான கட்டணம் 2.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கட்டணமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதேபோன்று auto-debt- return கட்டணமும் 2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் குறைந்தபட்ச கட்டணம் 500 ரூபாய் ஆகும். மேலும் தாமதம் கட்டணங்களுக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது எஸ்பிஐ வங்கி. இருப்பினும் […]