இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 153 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 4 ஆயிரத்து 825 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 லட்சத்து பத்தாயிரம் பேர் மருத்துவமணைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். 95 லட்சத்து 50 ஆயிரத்து 712 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். உயிர் இழப்பை பொறுத்தவரை […]
Tag: ICMR
நாடு முழுவதும் 15 கோடியே 78 லட்சத்து 5 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மகராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், ஆந்திரா மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் நேற்று வரை 15 கோடியே 78 லட்சத்து […]
கொரோனாவுக்கு எதிரான கோவேக்சின் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து முழுவதும் உள்நாட்டிலேயே தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி தற்போது மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளது. நாடு முழுவதும் இந்த சோதனையில் சுமார் 26,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி நோய் […]
இந்தியாவில் புதிய வகையான வைரஸ் நோய் ஒன்று பரவுவதாக ICMR பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்ட காலகட்டத்திலேயே, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவ ஆரம்பித்து மக்களை துன்புறுத்தி வந்தது. இதற்கிடையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனாவை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் […]
2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி மருப்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகளை பரிசோதிக்கும் முயற்சிகள் […]
ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா தடுப்பு ஊசி விற்பனைக்கு வந்துவிடும் என்ற செய்தி பொய்யானது என ICMR விளக்கம் அளித்துள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் கோவாக்சின் என்ற மருந்து இதற்கு பயனளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டதுடன், வருகின்ற ஆகஸ்ட் […]
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்க கோரி தமிழக முதல்வரிடம் பரிந்துரைக்கவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தப்பட்டாலும், பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான குற்றச்சாட்டாக பொதுமக்கள் சுயகட்டுப்பாட்டுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் சுற்றி திரிவது குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. எனவே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் முழு […]
இந்தியாவில் நவம்பரில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்ற செய்தி தவறானது என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,32,424ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 1,69,798ஆக உள்ள நிலையில் இதுவரை கொரோனோவால் பாதிக்கப்பட்ட 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் […]
இந்தியாவில் கொரோனா நவம்பர் மாதம் கொரோனா உச்சம் அடையும் என்ற செய்தியை ICMR மறுத்துள்ளது. நவம்பர் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடையும் என்றும், அந்த காலகட்டத்தில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சிகரமான ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதுவும் இந்த ஆய்வு முடிவுகளை ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது ஊடகங்களில் வெளியாகியிருந்த […]
விஞ்ஞானிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஐ.சி.எம்.ஆர் தலைமை அலுவலகம் மூடபடு இருக்கின்றது. சம்பந்தப்பட்ட விஞ்ஞானி மும்பையிலிருந்து பயணம் செய்து டெல்லி வந்திருக்கிறார். அதன்பிறகு அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. அந்த சோதனையில் அவருக்கு குறைவாக இருப்பது உறுதியானது. இதன் காரணமாக அவர் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. இதை தவிர ICMR அலுவலகத்திலேயே சில கூட்டங்களில் அவர் கலந்து கொண்டிருந்தார். ஆகவே […]
கொரோனா பாதிப்பில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைக்கு ICMR பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 11 ஆயிரத்து 760 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் பாதிப்புக்குள்ளானவர்கள் பெரும்பாலும் நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு எது மாதிரியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றது என்று ICMR அதற்கான பாராட்டுகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கின்றது. ICMRரின் சென்னை […]
தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக உள்ளது என முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு முன்னோடியாக செயல்படுகிறது என அவர்கள் கூறியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஐசிஎம்ஆர் நிறுவனத்தை சேர்ந்த சென்னை தேசிய தொற்று நோய் இயக்குனர், துணை இயக்குனர் பாராட்டு தெரிவித்துள்ளனர். உடன் மருத்துவர்கள் மனோஜ் முரேக்கர், பிரதீப் கவுர் ஆகியோரும் நேரில் சந்தித்து பாராட்டு கூறியுள்ளனர். அமைச்சர் […]
கொரோனா தீவிர பரவல் குறித்து நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த ஐசிஎம்ஆர் முடிவெழுத்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை, சென்னை, சென்னை கோவையில் சோதனை நடத்த ICMR திட்டமிட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் 24,000 பேரிடம் சோதனை நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 49வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் […]
பிளாஸ்மா பரிசோதனை சிகிச்சை 21 மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள 5 மருத்துவமனைகள், குஜராத்தில் 4, தமிழகம், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 மருத்துவமனைகள், பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு மருத்துவனைக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியதாவது, ” தகவல்களை ஆராய்ந்த பின்னர், சிவப்பு, ஆரஞ்சு […]
பிளாஸ்மா சிகிச்சை என்பது நிரூபிக்கப்பட்ட சிகிச்சை அல்ல. அது இன்னும் சோதனை நிலையில் தான் உள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர், பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை பல இடங்களில் செய்யப்படுகிறது. இருப்பினும் இது ஒரு சிகிச்சையாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதன் செயல்திறனைப் படிப்பதற்காக ஐ.சி.எம்.ஆர் தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு வருகிறது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் மூலமாக […]
தரமற்ற உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக கண்டறியும் 6 லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் வாங்கப்பட்டன. இந்த கிட்கள் தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த நிலையில், 2 சீனா நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் தவறான முடிவுகளை தருவதாக ராஜஸ்தான், மேற்கு […]
கொரோனா பரிசோதனைக்கு ஆர்டி பிசிஆர் டெஸ்ட் மட்டும் மிக சிறந்தது என ஐ.சி.எம்.ஆர் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பரிசோதனைக்காக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த சோதனை துல்லியமாக இல்லை எனவும், இந்த கருவியின் தரம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நெறிமுறைகளின்படி அமையவில்லை எனவும் தகவல் வெளியானது. முதலில் ராஜஸ்தான் அரசு, ரேபிட் டெஸ்ட் கருவிகளின் பயன்பாட்டை நிறுத்தி வைத்தது. இதனை […]
கொரோனவை கண்காணிக்க மட்டுமே ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்தலாம் என கொரோனவை கண்டறிய பிசிஆர் டேஸ்ட் அவசியம் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஐசிஎம்ஆர் கடிதம் அனுப்பியுள்ளது. தவறான முடிவுகளை தருவதாக சில மாநிலங்கள் கூறியதாக 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என மருத்துவ கவுன்சில் கூறியிருந்த நிலையில், தற்போது இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. கடந்த வாரம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொரோனாவை விரைவாக […]
கொரோனா முதல் ரேபிட் டெஸ்ட் கிட் வரை விரிவான விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைக்கு உலகம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் அண்டை நாடான இந்தியாவிலும் இந்த வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் பாதிப்பை குறைப்பதற்காக மத்திய அரசும் ஊரடங்கு உத்தரவை மே 3 வரை பிறப்பித்துள்ளது. இன்னும் ஊரடங்கு முடிவதற்கு 12 நாட்களே உள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட் செயல்பாடு திருப்திகரமாக இருக்கிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது. மேலும் கொரோனா கண்டுபிடிக்கப்பட்ட 80% பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு முயற்சியில், பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்கு வேகமாக சோதனை செய்ய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்கள்’ இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவைத்தது. இந்த நிலையில் இந்த கிட்கள் நேற்று தமிழகத்தை வந்தடைந்தன. தமிழ்நாடு சுகாதாரத் […]
வௌவால் இனங்களில் வந்த Bat-CoV கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்துவதற்கான எந்த ஆதாரமும் மற்றும் ஆராய்ச்சியும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதனடிப்படையில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வௌவால் இனங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வௌவால் […]