Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு மாஸ்க் தேவையில்லை…. ICMR அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிவது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அதனை மீறி செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இதை செய்தால் ஆண்கள் குழந்தை பெற முடியாது…. ICMR அறிவிப்பு…!!

கருத்தடை தடுப்பூசி மூலம் ஆண்களும் குழந்தை பெறுவதை தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தற்பொழுது உள்ள தம்பதிகள் அனைவரும் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவதை தவிர்த்து வருகின்றனர். இதனால் கருத்தடை அறுவை சிகிச்சையை பெண்களே பெரும்பாலும் செய்து வருகின்றனர். இதையடுத்து ஆண்களும் கருத்தடை செய்வதால் குழந்தை பெற முடியாது என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. ஆண்களுக்கான கருத்தடை தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர […]

Categories

Tech |