Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே ரெடியா….? இன்று(ஜூலை 17) ICSE 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…..!!!!!

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியது. இதனையடுத்து மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை https://t.co/gq5pNFbgMT என்ற இணைய முகவரியில் காணலாம். மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், SMS வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும்.

Categories
தேசிய செய்திகள்

நாளை ICSE 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு….!!!!!!

Tech |