Categories
உலக செய்திகள்

“ICU-வில் படுக்கைகள் இல்லை!”… 2 மடங்காக அதிகரித்த கொரோனா… பிரபல நாடு வெளியிட்ட தகவல்…!!

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாத அளவிற்கு கொரோனா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நேற்று மட்டும் சுமார் 10,500 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் பணியாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரே மாதத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும், நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உடைய சூரிச் மாகாணத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் இல்லாமல் போனது. இதனை அம்மாகாணத்தின் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியிருக்கிறது. மேலும், […]

Categories
உலக செய்திகள்

அடடே…!! இந்த மருத்துவமனையில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லையாம்… இணையத்தில் வெளியான புகைப்படம்…!!

பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் ICU-வில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லாத புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.  கொரோனா என்னும் கொடிய வைரசினால் உலக நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த கொடிய வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பிரிட்டனின் Nottingham நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா ICU பிரிவில் நோயாளிகள் ஒருவர்கூட இல்லாத புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த மருத்துவமனையின் ICU பிரிவில் பணிபுரியும் மார்க்ஸ் என்பவர் […]

Categories

Tech |