சமீபத்தில் மாணவர்கள் முதல்வரை பாராட்டியதுபோல் வந்த விளம்பரங்களுக்கு அமைச்சர் ஒருவர் 10 கோடி செலவழித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருவதால், தற்போதைக்கு மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதல் கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்லூரி மாணவர்களுக்கான தேர்வும் ரத்து செய்யப்பட்டது. இதை […]
Tag: #idea
ஐடியா வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க்குகள் கட்டண சேவையை உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட பெரிய நெட்வொர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு அவ்வபோது நஷ்டங்களையும் சந்தித்து வருவதால் வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நெட்வொர்க்குகள் தங்களது விலையை உயர்த்த முடிவு செய்துள்ளனர். அதன்படி, குறைந்தபட்ச டேட்டாவிற்கான கட்டணமாக ரூபாய் 35 ஆகவும் , குறைந்தபட்ச மாதாந்திர இணைப்பு கட்டணத்தை ரூபாய் 50 ஆகவும் உயர்த்த திட்டமிட்ட உள்ளது. மேலும் செல்போனில் பேசும் போது நிமிடத்திற்கு ரூபாய் 6 […]
வோடபோன்-ஏர்டெல், ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக் கட்டணங்கள் மற்றும் அலைக்கற்றைப் பயன்பாட்டுத் தொகைகயில் 1,000 கோடி ரூபாயை வோடபோன்-ஐடியா நிறுவனம் மத்திய அரசுக்கு செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய கோடி கணக்கான ரூபாயை உடனடியாக செலுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை நெருக்கடி கொடுத்த வந்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனம் முதலில் 10,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு செலுத்தியது. வோடபோன் ஐடியா நிறுவனம் மொத்தம் […]
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உத்தியோக முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். உயர் அதிகாரிகளினால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க வெற்றி காண்பீர்கள். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். மனக்குழப்பம் தீரும், எதையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செய்வீர்கள். பயணங்கள் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள், தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்கள் ஆகவே வரும். வெளியூர் பயணம் உங்களுக்கு […]
மீனம் ராசி அன்பர்களே, இன்று நிதி நிலை உயர்ந்து நிம்மதி காணும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேறும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி புதிய கூட்டாளிகளை சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுவது நல்லது. முன்பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. செலவுகள் கூடும். முயற்சிகள் சாதகமான பலன் இருக்கும், வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பேசுவது ரொம்ப நல்லது. இன்று […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதையும் ஒரு முறைக்கு ,பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். உங்கள் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் எந்த விஷயங்களிலும் ஆலோசனை செய்யாமல் காரியத்தில் ஈடுபட வேண்டாம். இன்று ஓரளவு தான் சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கும். கூடுமானவரை பொறுமையாக […]
ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று உங்களுக்கு தொடர்பு இல்லாத பணி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும். செயல்களில் முன் யோசனை அவசியம். தொழில் வியாபாரம் செழிக்க நண்பர்கள் உதவிகளை செய்வார்கள். கூடுதல் செலவுகள் கொஞ்சம் ஏற்படலாம். பெண்கள் நகையை இரவில் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். இன்று ஏகப்பட்ட போட்டிகள் உங்களுக்கு இருக்கும் போட்டிகளை சமாளிப்பதற்காக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அவசரப்படாமல் நிதானமாக காரியங்களை மட்டும் செய்யுங்கள், அது போதும். மனதில் அமைதி இருக்கும் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தையும் செய்து […]
மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் . நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் […]
கடந்த மூன்றாண்டுகளுக்குப் பிறகு சேவைக் கட்டணங்களை உயர்த்த வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகிய நிறுவனங்கள் முடிவு எடுத்துள்ளன. தொழிலில் ஏற்பட்டுவரும் கடும் சரிவால் சேவைக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாகத் தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடஃபோன் ஐடியா, பார்தி ஏா்டெல் ஆகியவை தெரிவித்துள்ளன. இந்தக் கட்டண உயர்வு டிசம்பா் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரத்திலான டிஜிட்டல் அனுபவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்தக் கட்டண உயர்வு இருக்கும் எனவும் அந்நிறுவனங்கள் […]