கடலைப்பருப்பு காரச்சட்னி தேவையான பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் வரமிளகாய் – 8 தேங்காய் துருவல் – 1/4 கப் புளி – சிறிது உப்பு – தேவைக்கேற்ப கடுகு – 1/4 ஸ்பூன் உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப எண்ணெய் – தேவைக்கேற்ப செய்முறை : கடாயில் எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும் . பின் புளி மற்றும் வரமிளகாயை […]
Tag: idli
வேர்க்கடலை சட்னி
வேர்க்கடலை சட்னி தேவையான பொருட்கள் : வறுத்த வேர்க்கடலை – 1/2 கப் நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் சின்னவெங்காயம் – 6 பூண்டு – 4 பற்கள் புளி – சிறிது வரமிளகாய் – 6 துருவிய தேங்காய் – 3 ஸ்பூன் கறிவேப்பிலை – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு- 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் , சின்னவெங்காயம் , பூண்டு […]
கீரை இட்லி தேவையான பொருட்கள் : இட்லி மாவு – 4 கப் கீரை – 2 கப் பச்சை மிளகாய் விழுது – 4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: இட்லி மாவுடன் அரைத்த கீரை, பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து, நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். பின் இட்லி தட்டில் மாவை ஊற்றி வேக வைத்து எடுத்தால் சுவையான கீரை இட்லி தயார் !!!
இட்லிமாவு தேவையானபொருட்கள்: இட்லிஅரிசி- 4 கப் உளுந்து – 1 கப் உப்பு – 3 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் செய்முறை : முதலில் அரிசி மற்றும் உளுந்தை 2 மணி நேரம் ஊறவிட வேண்டும். பின் இரண்டையும் தனித்தனியே ஆட்டிக் கொள்ள வேண்டும் . அரிசியுடன் வெந்தயத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். உளுந்து அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தொட்டு அரைக்க வேண்டும். இல்லையேல் உளுந்து ஒழுங்காக அரை படாது . […]
எள்மிளகாய்ப்பொடி தேவையான பொருட்கள் : எள் – 1/2 கப் காய்ந்த மிளகாய் – 20 கடுகு – 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1 கப் கடலைப்பருப்பு – 1 கப் பெருங்காயம் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். பின் எள்ளை வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். இவை அனைத்தையும் ஒன்றாக , உப்பு சேர்த்து […]
காலிஃபிளவர் சட்னி தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் – 1/4 கிலோ தேங்காய் – ½ முடி ஏலக்காய் – 1/2 டீஸ்பூன் சோம்பு – 1/2 டீஸ்பூன் இஞ்சி – 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல் – 4 பூண்டு – 3 பல் கிராம்பு – 1 கசகசா – 1/2 டேபிள்ஸ்பூன் பட்டை – 1 சின்னவெங்காயம் – 10 தக்காளி – 1 முந்திரிப்பருப்பு – 5 குடைமிளகாய் – 1 […]
இட்லி பக்கோடா தேவையான பொருட்கள் : இட்லி – 5 பெரிய வெங்காயம் – 3 சோம்பு – 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் பூண்டு விழுது – 1 ஸ்பூன் அரிசி மாவு – 1/2 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசி மாவு, பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு, பூண்டு விழுது, […]
பூண்டு சட்னி தேவையான பொருட்கள் : பூண்டு – ஒரு கப் காய்ந்த மிளகாய் – தேவைக்கேற்ப புளி – எலுமிச்சை அளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பூண்டு , புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவேண்டும் . பின்னர் இதனை ஆற வைத்து, […]
பாசிப்பருப்பு இட்லி தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு – 2 கப் பச்சரிசி – 1/2 கப் சர்க்கரை – 2 கப் தேங்காய்த் துருவல் – 1 கப் ஏலப்பொடி – 1 டேபிள் ஸ்பூன் ஆப்பசோடா – 1 சிட்டிகை நெய் – 4 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து , அதனுடன் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலப்பொடி, ஆப்ப சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் […]
கேரட் சட்னி தேவையான பொருட்கள் : கேரட் – 5 வெங்காயம் – 2 பச்சை மிளகாய் – 10 பூண்டு – 3 பல் புளி – சிறிதளவு கடுகு – 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு – 1/4 டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், புளி , உப்பு மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் […]
இட்லி ,தோசைக்கேற்ற சூப்பரான வெங்காய சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 1 பூண்டு – 2 பல்லு வற்றல் – காரத்திற்கேற்ப இஞ்சி – 1 துண்டு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4 தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு […]
இட்லி மற்றும் தோசைக்கு ஏற்ற நல்ல காரசாரமான மதுரை மிளகாய் சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள் : காய்ந்த மிளகாய் – 20 தக்காளி – 2 பூண்டு – 3 பல் பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு கருவேப்பிலை – தேவையான அளவு நல்லெண்ணெய் – தேவையான அளவு செய்முறை : முதலில் காய்ந்த மிளகாயை தண்ணீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்த மிளகாயுடன் தக்காளி , பூண்டு, […]
இட்லி, தோசை, பணியாரம், சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற காரசாரமான கார சட்னி செய்யலாம் வாங்க . தேவையான பொருட்கள்: சின்ன வெங்காயம் – 5 தக்காளி – 1 பூண்டு – 3 எண்ணெய் – தேவைக்கேற்ப கடுகு – 1/4 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – 1/4 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி உப்பு – தேவைக்கேற்ப கறிவேப்பிலை – தேவையான அளவு செய்முறை: முதலில் சின்ன வெங்காயம் , தக்காளி, பூண்டு , மிளகாய்த்தூள், […]