Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஈஸியான ”இட்லி பொடி” செய்ய வேண்டுமா?

தேவையான பொருட்கள் :  காய்ந்த மிளகாய் 50 கிராம், உளுந்தம் பருப்பு 100 கிராம், கடலைப் பருப்பு 100 கிராம், கருப்பு எள்ளு 50 கிராம் பெருங்காயத் தூள் 1 ஸ்பூன் கறிவேப்பிலை இரண்டு கொத்து உப்பு தேவையான அளவு செய்முறை: முதலில் காய்ந்த மிளகாய் , உளுந்தம் பருப்பு  , கடலைப் பருப்பு ,  கருப்பு எள்ளு பெருங்காயத் தூள் , தேவையான அளவு உப்பு , கறிவேப்பிலை அனைத்தையும் எண்ணையில் வறுத்து பொடிசெய்தால் இட்லியை மேலும் […]

Categories

Tech |