அரசு பள்ளியில் படித்து IIT, IIM போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 6-12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களின் செலவை அரசே ஏற்கும் என நிதிநிலை அறிக்கையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர் நிறுவனங்களில் […]
Tag: #IIT
3டி தொழில்நுட்பம் மூலம் நடந்த பட்டமளிப்பு விழாவை பாராட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கும், ஆன்லைன் மூலம் பாடம் எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் […]
காஷ்மீரில் ஐஐடி, ஐஐஎம் ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கு முன் பாதுகாப்புக் கருதி அங்கு இணையசேவை, தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டு, முக்கியத் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இந்தச் சூழலில், ஜனவரி 10ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவைப் பிறப்பித்தது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19இன் படி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது அடிப்படை உரிமைகளில் சேரும் என்பதால் […]
எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து […]
ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன வாகனத்தை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் இருந்து 1,500 குழுக்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 21 குழுக்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐஐடியை சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தகுதிபெற்றுள்ளனர் என்பது பெருமைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது . சென்னை ஐஐடியின் 9 மாணவர்களைக் கொண்ட இந்த குழு ஹைப்பர் […]