Categories
மாநில செய்திகள்

முதலமைச்சரை சந்திக்க பாரிவேந்தர் திடீர் முடிவு!

தொகுதி நலனுக்காக தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்துள்ளேன் என்று பாரிவேந்தர் தெரிவித்தார். இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனரும், எம்.பியுமான பாரிவேந்தர் சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளுக்கு 100 கணினிகள் வழங்கும் விழா திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களிடம் பாரிவேந்தர் கணினிகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரிவேந்தர், “கடந்த ஆறு மாதங்களில் மத்திய அமைச்சர்களை சந்தித்து தொகுதிக்கு வேண்டிய பல்வேறு திட்டங்களை […]

Categories
அரசியல்

இந்திய ஜனநாயக கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பச்சைமுத்து அவர்கள் தெரிவித்துள்ளார் மக்களவை தேர்தல் ஆனது இந்தியா முழுவதும் 7 கட்டமாக நடைபெற உள்ளது இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் களும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து அறிக்கைகள் வெளியாகின இதனைத்தொடர்ந்து தேர்தல் கொண்டாட்டமானது நாடு முழுவதும் பரபரப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனையடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் […]

Categories

Tech |