Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஏலம்…. இளைஞர்கள் எதிர்ப்பு…. வைரலாகும் வீடியோ….!!

கிராமத்தில் பதவிக்காக ஏலம் நடத்தியதை இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 6-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஊராட்சிக்குட்பட்ட காலனி பகுதியில் இருக்கும் 3 வார்டின் உறுப்பினர் பதவிகளுக்கு 2௦-க்கும் அதிகமானவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். […]

Categories

Tech |