இளையராஜா இந்திய சினிமாவின் இசை முகவரி. தமிழ்திரை இசைக்கு வெள்ளித்திரையில் கம்பீரம் கூட்டிய இசை சாம்ராஜ்யம். ஸ்வரங்களாலும் மெட்டுகளாலும் இளையராஜா கட்டமைத்த இசை என்னும் பெரும் கோட்டை உலக மக்களின் கடவுள் தேசமாகவே வரலாறு கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கிறது. அன்னக்கிளியில் தொடங்கிய ராஜாவின் ராஜாங்கம் மெல்லிய காற்றாய் தமிழர்களின் இதயங்களை நீவியிருக்கிறது. பெரும் கோபமாய் ருத்ரதாண்டவம் நிகழ்த்தியிருக்கிறது. சாரம் மழையாய் வயல்வெளிகளிலும் பளிச்சென்று இருக்கிறது. மொத்தத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் வாழ்வில் ஊறிப்போய் […]
Tag: #Ilayaraja
இசைஞானி பற்றிய சில முக்கிய தகவல்கள்…!!
1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்தவர் இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானார் 5000க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்த இவர் 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 1993 ஆம் ஆண்டு லண்டனில் சிம்பொனி இசை அமைத்து ஆசிய கண்டத்தில் முதல் சிம்பொனி இசை அமைப்பாளர் என்ற சிறப்பை இளையராஜா பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். இசைத்துறையில் சாதனை புரிந்ததற்காக 2010ஆம் […]
திரைப்படத்தை முழுதாக பார்த்த பின்னரே இசையமைக்க ஒப்புக்கொண்டுள்ளார் இசைஞானி இளையராஜா உலக அளவில் புகழ்பெற்ற திரைப்படம் சில்ட்ரன் ஆஃப் ஹெவன் இத்திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் சாமி. அக்காக் குருவி என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் மாஹின் என்ற சிறுவனும் டாவியா என்ற சிறுமியும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். மதுரை முத்து மூவிஸ் மற்றும் கனவுத் தொழிற்சாலை இணைந்து தயாரித்த இத்திரைப்படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரெக்கார்டிங் வேலைகள் போய்க் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் மூன்று பாடல்கள் […]
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ படத்திற்காக வீட்டிலேயே பின்னணி இசையை உருவாக்கி வருகிறார் இளையராஜா. விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தமிழரசன்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்து வரும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். எஸ்.என்.எஸ் மூவிஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரித்து வருகிறார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா தற்போது நடைபெற்றது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு நடந்து வருகிறது. இதுவரை இளையராஜா ஒரு […]
நடிகர்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கண்டனம். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களத்தில் சில அரசியல் கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் அது குறித்து அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சில […]
என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]