Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் சிக்கிய பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மளிகை கடையில் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கனூர் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கண்ணனின் மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் கண்ணனின் கடையில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடையில் 10 ஆயிரம் ரூபாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு அருகில் நின்ற பெண்…. மடக்கி பிடித்த போலீஸ்….. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனை செய்த குற்றத்துக்காக பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள காளவாசல் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் கோவில் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் பாண்டியம்மாள் என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பெண் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியம்மாளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இருவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பகுடி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது வேனில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அதன்பின் கோபாலகிருஷ்ணன், அன்புராஜ் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |