Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அரசு அதிகாரி இப்படி பண்ணலாமா….? லஞ்ச ஒழிப்பு துறையின் அதிரடி நடவடிக்கை… சிக்கியது 85 லட்ச சொத்து ஆவணங்கள்…!!

அரசு அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபியின் […]

Categories

Tech |