கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்புதூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பேரூர் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் மனைவியான வித்யா என்ற பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வித்யாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் குமாருக்கும், வித்தியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
Tag: illegal relationship matter
கள்ளக்காதல் தகராறில் மனைவியை கணவர் தாலி கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மல்லிபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற லாரி டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அமல்ராஜும், ரஞ்சிதாவும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு பவ்யா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மூழ்கி இவர்களது மகன் […]
கள்ளக்காதல் விவகாரத்தில் கணவன், மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கைலாசநாதர் கோவில் தெருவில் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இறைச்சிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக கன்னியம்மாளுக்கு ஏற்கனவே திருமணமான அப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் பகுதியில் இருக்கும் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் குமார் இறந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]