Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“உன்னையும் அதே மாதிரி செய்வோம்” வெளிவந்த திடுக்கிடும் உண்மை…. திருப்பூரில் பரபரப்பு…!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பதியினர் இணைந்து வாலிபரை கொலை செய்து புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதப்புள்ளபட்டி பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருக்கும் குடியிருப்பில் ரமேஷ்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்கு ஆடு மேய்க்கும் வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ரமேஷ் தனது உறவினரான 17 வயது சிறுவன் மற்றும் மணிகண்டன் என்ற வாலிபரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணிற்கு நடந்த கொடுமை… நாடகமாடிய சப்-இன்ஸ்பெக்டர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கள்ள காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக முஸ்தபா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் காந்தல் புதுநகர் பகுதியில் வசிக்கும் மாகி என்ற பெண்ணிற்கும் முஸ்தபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. மேலும் இந்த பெண்ணிற்கு திருமணமாகி கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதனால தான் அப்படி செஞ்சேன்…. கள்ளகாதலிக்கு நடந்த கொடூரம்… குற்றவாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கூலி தொழிலாளி கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணூர்பேட்டை பகுதியில் சுரேஷ் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் திருமணமான சுரேஷிற்க்கும் அதே பகுதியில் வசிக்கும் மணிமாலா என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனையடுத்து அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அப்போது கள்ளக்காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்று… கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்… பூசாரியின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் பூசாரி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் பகுதியில் சென்னபசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவர் பகலூரில் இருக்கும் பைரவர் கோவிலில் பூசாரியாக இருக்கின்றார். இவருக்கு கௌரம்மா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மிருத்தியன் ஜெயா என்பவர் சென்னபசப்பாவிற்கு உதவியாக கோவில் பணியில் சேர்ந்து அவரது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மனைவியின் அலுவலகத்திற்கு சென்று தகராறு…. கொடூரமாக கொலை செய்யப்பட்ட தொழிலாளி…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராம்குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இவர்களில் முத்துலட்சுமி, வெங்கடாசலபதி என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் தனது மனைவிக்கும், வெங்கடாசலபதிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே […]

Categories

Tech |