உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன […]
Tag: illness
உடல்நிலை சரியில்லாமல் போனதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அத்திப்பாடி பகுதியில் திருப்பதி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் எப்போதும் சோகமாக இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திருப்பதி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் […]
வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரின் தண்டனை குறித்து அந்நாட்டின் ஷேக் ஹசீனா அரசு பரிசீலினை செய்து வருகிறது. வங்காள தேசத்தின் முன்னாள் பிரதமரான கலிதா ஜியா மூன்று முறை பிரதமராக பதவி வகித்தவர். இவர் மீது ஊழல் வழக்கு போடப்பட்டதால் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி இவருக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவரது உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜாமீன் மனு வழங்கப்பட்டது. அந்த […]
ரத்தன் டாட்டா தன்னிடம் வேலை பார்த்த ஊழியர் ஒருவரின் வீட்டிற்கு சென்று அவரின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இந்தியாவின் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. இவர் தனது தொண்டு நிறுவனம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இவர் தன்னிடம் வேலை பார்த்து வந்த முன்னாள் ஊழியருக்கு உடல்நலம் குன்றியதால் அவரை அவரது வீட்டிற்கே சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளார். இந்நிலையில் பிரண்ட்ஸ் சொசைட்டியில் இருக்கும் […]
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான மகிமா நம்பியார், இன்சோம்னியா நோயால் அவதிப்பட்டு வருகிறார். மகிமா நம்பியார் சாட்டை படத்தில் அறிமுகமாகி, குற்றம் 23 படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தமிழில் புரியாத புதிர், கொடிவீரன், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, போன்ற படங்களிள் நடித்தது மட்டுமின்றி மலையாள மொழியிலும் நடித்து உள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள்ளே அடைந்து இருக்கிறார். அதனால் அவர் பொழுது போக்கிற்காக ஓவியங்கள் வரைந்து வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் […]