Categories
சினிமா தமிழ் சினிமா

நகைச்சுவையில் கலக்கும் “குக் வித் கோமாளி”…. இந்த வாரம் “Immunity-யை” வெல்வது யார்?

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இந்த வாரம் இம்யூனிட்டி பேண்டை வென்றவர் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாரம் முழுவதும் தங்களது பணிச்சுமையை தாங்க முடியாமல் அசதியுடன் இருக்கும் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதன் மூலம் தங்களின் மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாரம்பரியம் தான் பெஸ்ட்….. சின்ன அலட்சியத்தால் 5,00,000 உயிரிழப்பு….. இனி இதை செய்யாதீங்க….!!

ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் செயல்படுவது குறித்து பிரபல யூட்யூப் சேனல் LMES ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.  பொதுவாக மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாகவே நமக்கு கிடைக்கப் பெற்ற அற்புதமான ஒன்று. இதனை பேணி பாதுகாத்தால் மட்டுமே நமது வாழ்நாள் நீடிக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நமது உடலுக்குள் வரக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடியது. ஒருமுறை நமது உடலில் […]

Categories
மாநில செய்திகள்

காவல்துறையினர், சுகாதார பணியாளர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்க உத்தரவு!

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுகாதாரப்பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம் வழங்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர், கபசுர குடிநீர் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை குடிக்கலாம் என பரிந்துரைத்துள்ள தமிழக அரசு , நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல, எதிர்ப்பு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கை கொண்டு கொரோனாவை எதிர்ப்போம்…நோய் எதிர்ப்பு சக்தி.. இவைகளே போதுமானவை..!!

எளிதாக கிடைக்கக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய காய்கறிகள் என்ன என்பதை பார்ப்போம். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்ஸை கண்டு உலக நாடுகள் அஞ்சி நடுங்குகின்றன. லட்சக்கணக்கானோரை கொன்று குவித்து வரும் கொரோனாவை நிரந்தரமாக விரட்டி அடிக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் நின்று போராடி வருகின்றன. கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதனை நிரந்தரமாக உலகை விட்டு விரட்டுவது கேள்விக்குறியாக இருந்தாலும், கட்டுப்படுத்தும் வழியை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. உலக சுகாதார […]

Categories
மாநில செய்திகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை குடிக்கலாம் – தமிழக அரசு பரிந்துரை!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் என தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தடுப்புக்கு பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்துவது தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது மருத்துவர்கள் அச்சப்பட வேண்டாம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆரோக்கியம் சிறப்புத் திட்டம் அறிமுகம செய்யபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பல சத்துக்கள் நிறைந்த அசத்தலான முருங்கை சூப்..!!

பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது.  அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும். தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு            –  50 கிராம் மஞ்சள் பொடி           –  […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி….கொரோனோவை தடுக்கும்..இவைகளை சாப்பிடுங்கள்..!!

கொரோனா நோயால் உயிர்ப்பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம். * கருஞ்சீரகம் , பப்பாளி, கேரட் ஆகியவைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. * நாளொன்றுக்கு ஆறு வால்நட்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். * இஞ்சி சட்னி, பூண்டு சட்னி  அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். * 3 பூண்டுகளை நசுக்கி பாலில் கலந்து அதனைப் பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும். * […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“இயற்கை அளித்த வரம்” இது இருக்கும் போது….. மருந்து… மாத்திரை எதற்கு…?

துளசியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். பொதுவாக எந்த ஒரு நோயாக இருந்தாலும் சரி அதை எதிர்த்துப் போராடுவதற்காக இயற்கையாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் அமைந்துள்ளது. அவற்றை துரிதமாக  செயல்பட வைக்க, துளசி பயன்படுகிறது. துளசியில் ஆண்ட்டி வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே தினமும் ஐந்து துளசி இலைகளுடன் மூன்றிலிருந்து நான்கு மிளகு சேர்த்து ஒரு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“IMMUNITY” தனியா சாப்பிட வேணாம்…. உணவு.. தேநீரில் சேர்த்து கொண்டால் போதும்…..!!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  பூண்டு, இஞ்சிக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதால், தினமும் இவற்றை உணவில் சேர்க்கலாம். பூண்டில் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். இஞ்சியை டீ யில் போட்டு குடிக்கலாம். இஞ்சியில் ஆன்டிவைரஸ் தன்மை அதிகம் இருப்பதன் காரணமாக, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் வராமல் பாதுகாக்கிறது.

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள்!

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ள ஆயுஷ் அமைச்சகம் வெளியிடுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். பிரதமர் மோடி தனது உரையின் போது ஆயுஷ் அமைச்சகத்தின் அறிவுரையை பின்பற்றுங்கள் என கூறியிருந்தார். அது என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீரை அவ்வப்போது அருந்துங்கள். தினந்தோறும் குறைந்தது 30 நிமிடங்கள் யோகா செய்ய வேண்டும். உணவில் சீரகம், தனியா, பூண்டு உள்ளிட்டவை இடம்பெறுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

4 விதமான…. உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும்….. 4 காய்கறி…..!!

சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.  முட்டைக்கோஸ் சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் நீங்கும்.  தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.  கத்தரிக்காய் பசியைத்தூண்டும் ரத்தத்தை தூய்மையாக்கும். 

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஊட்டச்சத்தை அள்ளி தரும்….. “TOP 10” உணவு வகைகள்….!!

உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் பத்து உணவு வகைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கொரோனா உள்ளிட்ட நோய் பாதிப்புகள் தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில், உடலில் ஊட்டச்சத்தையும் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஊட்டச்சத்து மிக்க 10 அருமையான உணவுகள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். வாதுமை, கொட்டை மோர், நெய், வெள்ளை சுண்டல், மலை நெல்லி, சிறு தானியங்கள், அரிசி, வாழை […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி எப்படி குறைகிறது ? அதனை அதிகரிக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

மனிதர்களாகிய நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயற்கையாகவே இருந்து வருகிறது. ஒவ்வொருவரின் உடலினுள் இருக்கும் இந்த சக்தி நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்து, வலுப்படுத்துகிறது. சிலர் பிறக்கையில் அவருக்கென்று இருக்கும் பிறவி குறைபாடு தவிர்த்து, பிறக்கக்கூடிய அனைவருக்குமே நோய் எதிர்ப்பு சக்தி ஒரே அளவில் தான் இருக்கிறது. ஆனால் நாளடைவில் பல்வேறு காரணங்களினால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.  நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஏன் குறைகிறது ?  அதை தடுப்பதற்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஒவ்வாமை… செரிமானம்…. உடல் எடை குறைப்பு…அனைத்திற்கும் ஒரே தீர்வு….!!

முளைகட்டிய பயிரின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். முளைகட்டிய பயிர் பொதுவாக ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது நமக்கு தெரிந்ததே இருப்பினும், அதனுடைய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். முளைக்கட்டிய பயிறு உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்து ரத்த ஓட்டத்தை சுத்திகரித்து சீராக்கும் தன்மையை ஊக்குவிக்கும். தானிய ஒவ்வாமையை குறைக்கிறது. செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் செரிமானம் எளிதாக இருக்கும். உடல் எடையை குறைக்க […]

Categories
பல்சுவை

தூக்கம்…. பசி…. வரும் முன் காப்போம்…. அறிவியல் உண்மை….!!

பசியும், தூக்கமும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். பசியையும் தூக்கத்தையும் ஒழுங்காக மெயின்டெயின் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்பது அறிவியலாளர்களின் கூற்று. பொதுவாக எந்த ஒரு நுண்ணுயிர் கிருமிகள் உடலுக்குள் புகுந்து நுழையும் பட்சத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருந்தால் அந்த உடலினுள் அந்த கிருமியால்  வாழ முடியாது என்பதும் அறிவியல் கூற்று. நோய் கிருமிகள் நம்மை அண்டி நம் உடலை நாம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாமல் நோய் வந்த பின் […]

Categories
பல்சுவை

VERA LEVEL IMMUNITY…. எப்பவும் பெஸ்ட்…. கிருமிகளின் நிரந்தர எதிரி….!!

வேம்பின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி,  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், மிக முக்கியமான […]

Categories
பல்சுவை

“IMMUNITY” இதய நோய்க்கு தீர்வு…. மஞ்சளின் மகத்துவம்….!!

மஞ்சளின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில்,மஞ்சளை நாம் எடுத்து […]

Categories
பல்சுவை

“IMMUNITY” சளி… தொற்று நோயை விரட்டு… நெல்லிக்கனி….!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்த செய்தி தொகுப்பில் காண்போம் சளி  ஃப்ளு கொரோனா உள்ளிட்ட வியாதிகளில்  இருந்து உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சில காய்கறிகள் உணவு பொருள்களை  அன்றாட வாழ்வில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவையாவும் உங்களை நோயிலிருந்து முற்றிலும் குணப்படுத்தும் என்று யாரும் கூறவில்லை. ஆனால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயுடன் போராடி குணமாக்குவதற்கு ஓரளவு பங்கினை அது செலுத்தும். அந்த வகையில், நெல்லிக்கனியை நாம் எடுத்துக்கொள்ளலாம். […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க….. இளையராஜா பாடல்….. பிரபல இசையமைப்பாளர் கருத்து….!!

இளையராஜா பாடல்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என பிரபல இசையமைப்பாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நாடு முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்பிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதேபோல் முடிந்த அளவுக்கு இனிப்பு உணவு பொருட்களை தவிர்க்குமாறும், இனிப்பு உணவு பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதாகவும், மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் இனிப்பு பொருட்களை தற்போது கைவிட்டு வருகின்றனர். அந்த வகையில், இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா” இது இருந்தால் பிழைச்சோம்…… இன்னைக்கே செக் பண்ணுங்க….!!

கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா  வைரஸ் நோயானது தற்போது இந்தியாவிலும் பரவி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால் இது குறித்த விரிவான தகவலை நாம் அறிந்துகொள்வது அவசியம். அந்தவகையில் நோயின் அறிகுறிகள் பின்வருமாறு, பொதுவாக இது ஒரு வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த நோய் என்பதால் சளி, இருமல், சுவாச கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருத்தரிப்பதில் பிரச்சனையா …!!!கரு வலிமை பெற வேண்டுமா ?மணத்தக்காளி கீரை சாப்பிட்டு பாருங்க …

வாய் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும் இதற்கு ஒரே தீர்வு மணத்தக்காளி கீரை.தினமும் சாப்பிட்டு வந்தால் வயிற்று புண் ,வாய் புண் விரைவில் குணமடையும் . 100 கிராம் கீரையில் என்ன சத்து இருக்குனு உங்களுக்கு தெரியுமா ? ஈரப்பதம் :82.1% புரதம் :5.9% கொழுப்பு :1% தாது உப்புகள் :2.1% மாவு சத்து :8.9% மணத்தக்காளி கீரையை நாம் சாப்பிடுவதன் மூலம் என்ன நன்மைனு தெரிஞ்சிக்கணும்னு ஆவலா இருக்கீங்களா ?சரி வாங்க அதோட சிறப்ப […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

எலுமிச்சை தோலில் இவ்வளவு நன்மைகளா …

தேவையான பொருட்கள் : எலுமிச்சை –  3 தண்ணீர் –  1/2  லிட்டர் தேன் –  தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்  பழங்களை பாதியாக நறுக்கி அதில் போட்டு 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு ஆறியது வடிகட்டி தேன் கலந்து பருகலாம் . நன்மைகள் : நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது . சுறுசுறுப்பாக இருக்க இது உதவும் . செரிமான பிரச்சனைகள் சரியாகும் . உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் . […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சட்னி !!!

புடலங்காய் சட்னி தேவையானபொருட்கள் :   சின்னவெங்காயம் –  10 தக்காளி – 1 வரமிளகாய் – 3 புடலங்காய் – 1 புளி – சிறிது நல்லெணெய் – தேவைக்கேற்ப உளுந்தம்பருப்பு – 1 ஸ்பூன் உப்பு – தேவைக்கேற்ப தாளிக்க : கடுகு – 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் – சிறிது வரமிளகாய் – 2 கறிவேப்பிலை –  தேவைக்கேற்ப செய்முறை : முதலில் புடலங்காயை தோல் நீக்கி , விதைகளுடன் சிறு துண்டுகளாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை குடிங்க !!!

கடுக்காய் மூலிகை  தேநீர்  தேவையான பொருட்கள் : கடுக்காய் பொடி – 2  டீஸ்பூன் தண்ணீர் – 400 மில்லி பனங்கற்கண்டு –  2  டீஸ்பூன் புதினா இலைகள் – 10 துளசி இலைகள் – 10 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர்,  கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து  நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால்  கடுக்காய் மூலிகை  தேநீர்  தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறு !!!

“லிவர் டானிக்” என்று அழைக்கப்படும் எலுமிச்சைப் பழச்சாறை பருகுவதால் ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை சீர்செய்ய முடியும் . எலுமிச்சைப் பழச்சாறை அடிக்கடி குடித்து வந்தால்  உடலிலுள்ள   நச்சுப் பொருட்கள் வெளியாகி இரத்தம் சுத்தமாகும் . எலுமிச்சை சாறோடு தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் சார்ந்த பிச்சனைகள் நீங்கி  கல்லீரல்  வலிமை  பெறும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து குடித்து வந்தால் பித்தம் குறையும். தினமும்  உடலில்  எலுமிச்சை சாறு    தேய்த்து […]

Categories

Tech |