ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் உலக நோயாளர் தினம் என்பது கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை 1992ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் நாளை உலக நோயாளிகள் தினமாக கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் அறிவுரையின்படி […]
Tag: importance
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10ஆம் நாள் கொண்டாடப்படும் உலக பருப்பு தினத்தின் கருப்பொருளாக “நிலையான எதிர்காலத்திற்கான சத்தான விதைகள்” என்பது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 ஆம் நாள் உலக பருப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதன் அன்றாடம் சாப்பிடும் உணவில் பருப்பு வகைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனாலும் பருப்பு வகைகளை அனைவரும் சாப்பிடுவதில்லை. ஏனெனில் பருப்பு வகைகளை சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து இன்றளவும் பலபேருக்கு தெரியவில்லை. எனவே ஐக்கிய நாடுகள் சபை 2018 ஆம் […]
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு அமேசான் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. கொரோனோ வைரஸ் காரணமாக பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே யோசித்து வருகின்றனர். மேலும் வணிக வளாகங்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைகள் உள்ளிட்டவையும் மார்ச் 31ம் தேதி வரை ஆங்காங்கே அதிக அளவில் மூடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு அமேசான் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை […]