Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பல பேரின் உயிர்களை பறித்த வெடிவிபத்து… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை வெடி விபத்து வழக்கில் முக்கிய குற்றவாளியான உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி அச்சம் குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் கணவன்-மனைவி, கல்லூரி மாணவி, கர்ப்பிணி பெண் போன்ற 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் அந்த ஆலையின் அனைத்து அறைகளும் இடிந்து தரைமட்டமாகியதால் படுகாயம் அடைந்த அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர […]

Categories

Tech |