மனைவியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தோப்பூர் பகுதியில் வேல்முருகன்(50) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(47) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வேல்முருகன் தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு சந்திரா தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதில் கோபமடைந்த வேல்முருகன் கடந்த 2016-ஆம் ஆண்டு சந்திராவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த […]
Tag: imprisonment
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரஜினி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி ராஜன் 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஜினி ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். […]
ரயில் நிலைய பெண் அலுவலரிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலையத்தில் அஞ்சனா என்ற பெண் அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அஞ்சனா ரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெரோஸ்கி என்பவர் அஞ்சனாவிடம் கத்தியை காட்டி நகையை […]
நகை வாங்குவது போல் நடித்து 20 கிராம் எடை கொண்ட வெள்ளி டம்ளரை தம்பதியினர் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இடையர்பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்.எஸ்.ஆர் சாலையில் அமைந்துள்ள ஒரு நகை கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த தம்பதியினர் ரவியிடம் வெள்ளி பொருட்கள் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து யாரும் பார்க்காத சமயத்தில் அந்தக் கடையில் வைக்கப்பட்டிருந்த 20 கிராம் எடை வெள்ளி […]
தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மூங்கில் மண்டபம் பகுதியில் சின்ன காஞ்சிபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒரு நபரை போலீசார் சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர். அப்போது போலீசார் விசாரிக்கும் போது அந்த நபர் வரதராஜபுரம் பகுதியில் வசிக்கும் சசிகுமார் என்பதும், அவர் கடையின் பூட்டை உடைத்து 500 ரூபாய் திருடியதும் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் […]
ஆயுதங்கள் மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைதான நபர் ஏற்கனவே போலீசாரால் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மணலி புதுநகர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆயில் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் இம்ரான் என்ற ரவுடி கடந்த சில நாட்களுக்கு முன்பு மிரட்டி 3 லட்சம் ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மணலி புதுநகர் போலீசார் தப்பி ஓடிய இம்பிரானை […]
சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது என்ற தடையை எதிர்த்து குரல் கொடுத்ததால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்மணி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். சவுதி அரேபியாவில் லூஜின் அல் ஹத்லால் என்ற பெண் வசித்து வருகிறார். அந்த நாட்டில் பெண்களுக்கு என பல்வேறு தடைகள் உள்ளன. அவைகள் பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை, விளையாட்டுப் போட்டிகளையும், சினிமாவையும் நேரடியாக பார்ப்பதற்குத் தடை, முகம் தெரியாத அளவுக்கு ஆடைகளை அணிதல் போன்ற பல கட்டுப்பாடுகளை சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் […]
தனக்கு புற்றுநோய் இருப்பதாக சமூகவலைதளங்களில் புகைப்படத்தை பதிவிட்டு பொதுமக்களிடம் ஒரு பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனிலுள்ள கெண்ட் என்னும் பகுதியில் நிக்கோல் எல்காப்ஸ் என்ற 42 வயது பெண்மணி வசித்து வருகிறார். இவர் சமூக வளைதளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதாகவும், அதில் இருந்து மீண்டு வர அதிக பணம் தேவைப்படுவதால் தனக்கு உதவி செய்யுமாறும் அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார். […]
15 கோடி மதிப்புள்ள செல்போன்களை திருடிய வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி 15 கோடி மதிப்பிலான செல்போன்கள் கண்டெய்னர் லாரியில் ஏற்றப்பட்டு மும்பைக்கு அனுப்பப்பட்டது. இந்த லாரியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலுமலை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஒரு மர்ம கும்பல் லாரியை நிறுத்தி டிரைவரை தாக்கியுள்ளனர். அதன்பின் அந்த லாரியில் இருந்த 15 […]
வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சோளம்பேடு சாலையில் 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுபாஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவருடன் அந்த சிறுமி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள […]
முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை எடைக்கல் காலனியில் கந்தன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாண்டியன், அவரது […]
3 வது திருமணம் செய்ததோடு மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டி புதூர் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்லுக்குழி நாயக்கர் தெருவில் வசிக்கும் நாகராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பின் தஞ்சாவூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் நாகராஜ் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் நாகராஜுக்கு […]
பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த […]
பாறை சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து மீட்பு படையினர் அந்த பாறை இடுக்குகளில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநிலத்தை […]
பிளஸ் 1 மாணவி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதியில் வசிக்கும் பிளஸ்-1 மாணவி பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் கணக்கு தொடர்ந்து பல வாலிபர்களுடன் நட்பாக பழகி உள்ளார். இந்நிலையில் திடீரென கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி அந்த மாணவி மாயமாகிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடிப் […]
பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […]
மூதாட்டியை ஏமாற்றி 13 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கிய குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடர்ந்தனூர் பகுதியில் ராமலிங்கத்தின் மனைவியான பொன்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான 13 ஏக்கர் நிலம் காம்பட்டு பகுதியில் இருக்கின்றது. இந்நிலையில் பொன்னம்மாளின் உறவினரான சுந்தரராஜன் என்பவர் அவரின் வீட்டிற்கு சென்று முதியோர் காப்பீடு திட்டத்தில் அவரை சேர்ப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அதற்குரிய அரசு அலுவலகத்திற்கு வருமாறு சுந்தரராஜன் கூறியதை நம்பிய பொன்னம்மாள் […]
சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், […]
தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் […]
பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருவரை அரிவாளால் தாக்கிய குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மரவன்மடம் தம்பிக்கு மீண்டான் பகுதியில் வசித்து வரும் ஜெயமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சோரீஸ்புரம் பகுதியில் வசித்துவரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமுருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் குற்றவாளியான ஜெயமுருகன் […]
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர். அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த […]
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]
வேலைக்கு செல்லாமல் கணவன் அடித்து துன்புறுத்தியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஓரிக்கை சேக்கிழார் தெருவில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தையும், ஒரு மாத பெண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் ஆனந்தராஜ் வேலைக்கு செல்லாத காரணத்தால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆனந்தராஜ் தனது மனைவி […]
ரவுடியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகரில் சூரியபிரகாஷ் என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பூமாலை கடை ஒன்றை பழைய வண்ணார்பேட்டை பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது அண்ணன் ஜெயக்குமார் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வண்ணார்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சூரியபிரகாஷை ஓட ஓட வெட்டி […]
மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1௦ ஆம் தேதி கொள்ளுமேடு ஆர்ச் அந்தோனி நகர் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் அரவிந்த், […]
ஒழுங்காக படிக்கவில்லை என கூறி, ஆறாம் வகுப்பு படிக்கும் தனது மகனை தீ வைத்து கொளுத்திய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குஹட்பல்லி என்ற பகுதியில் பாலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் சரண் என்ற ஒரு மகன் உள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்ட காரணத்தால் தனது வீட்டிலேயே இருந்தவாறு ஆன்லைன் வகுப்பில் சரண் படித்து வந்தார். இந்நிலையில் மாணவர் சரண் […]
கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து கொண்டு சென்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மணிபாலன், சக்திவேல், ராஜா ஆகிய 3 பேரும் கடந்த 6ஆம் தேதி அஸ்வத் புருக்காலுதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சிறிய கப்பலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை படையினர் திடீரென மீனவர்களின் நாட்டுப்படகில் சுற்றிவளைத்தனர். […]
14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தான கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கானது திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. […]
மூன்றரை லட்சம் ருபாய்காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்குமாறு கோர்ட் தீர்ப்பளித்தது ராணிப்பேட்டையில் அமிர்தலிங்கம் என்பவர் வசித்துவருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த கோவிந்தராஜ் என்பவரும் கொடுக்கல்-வாங்கலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜ் ரூபாய் மூன்றரை லட்சம் காசோலையை அமிர்தலிங்கத்திற்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் கோவிந்தராஜ் வங்கியில் பணத்தை போடாத காரணத்தால் அந்த காசோலை திரும்பி வந்தது. இதனையடுத்து ராணிப்பேட்டை கோர்ட்டில் அமிர்தலிங்கம் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த ராணிப்பேட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை […]
ஆள்மாறாட்டம் செய்து பெண்களை ஏமாற்றி மின்சாரம் பாய்ச்சி பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து ஜெர்மன் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 30 வயதே ஆன டேவிட் என்னும் ஜெர்மன் நாட்டு நபர் ஒருவர் மருத்துவரைப்போல் ஆள்மாறாட்டம் செய்து பெண்களிடம் வலி நிவாரண சிகிச்சை குறித்து சோதனை செய்யவுள்ளதாகக் கூறி அவர்களை தன் சோதனைக்கு உதவுமாறு கூறியுள்ளார். சில பெண்களுக்கு பணமும் கொடுத்துள்ளார். சோதனைக்கு முன்வந்த பெண்களிடம் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு வீட்டிலிருக்கும் […]