Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும் – மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலை, வசந்தம் நகரில் அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறைவாக தயாரிக்கப்படுவதாகவும், விடுதியை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், விடுதி வளாகத்தில் புதர்மண்டி கிடப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து, விடுதி மாணவர்கள் இன்று வேட்டவலம் சாலையில் உள்ள விடுதியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ […]

Categories

Tech |