Categories
பல்சுவை

1ரூ கூட கட்டண வசூல் கிடையாது…. “ஆனால் கோடியில் வருமானம்” இலவசத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் லாபம்….!!

கூகுள் பே, போன் பே போன்ற செயலிகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த செயலிகள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன என்பது குறித்து யாராவது சிந்தித்தது உண்டா.? நாம் செய்யும் ரீச்சார்ஜ் மற்றும் டிரான்சாக்ஷனுக்கு இது போன்ற செயலிகள் எந்தவித பணமும் வசூலிப்பதில்லை. இதில் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கூகுள் பேயின் கடைசி வருமானம் ஆயிரம் கோடிக்கும் அதிகமானது ஆகும். நாம் கூகுள் பே போன்ற சேயலிகளை பயன்படுத்தும் போது அதிலிருந்து Riward கிடைக்கும். அதனை ஸ்கிராட்ச் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.. வருமானம் சிறப்பாக இருக்கும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் பணியில் ஈடு படுவீர்கள். தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் எல்லாமே விலகிச்செல்லும். வருமானம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும். இன்று எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாகத்தான் கொஞ்சம் வந்து சேரும். கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள். உங்களுடைய பொருளாதாரம் உயரும் .எதிர்ப்புகள் விலகி செல்லும். கடன் பிரச்சினைகள் தீரும். பலவகையான யோகங்கள் இன்றைக்கு […]

Categories
கோவில்கள் தேசிய செய்திகள்

“சபரிமலை சீசனில் ரூ.263 கோடி வருமானம் – தேவஸ்தான போர்டு” ….அறிவிப்பு…!!!

 சபரிமலை தரிசனத்தில் கிடைத்த வருமானம், மண்டல மற்றும் மகரவிளக்கு  பூஜை தரிசனத்தின்  போது  சுமார் 263 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த வருமானத்தை விட இது 95 கோடியே 35 லட்சம் அதிகமாகும். மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ஆம் தேதி திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை நேற்று அதிகாலையில் சாத்தப்பட்டது.

Categories

Tech |