Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முதல்ல நாங்க கேட்டத பண்ணுங்க…. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் ஊழியர்கள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

வருவாய்த்துறை ஊழியர்கள் வட்டாட்சியர் பயிற்சி ஆணையைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரம், அம்பத்தூர், மதுரவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் புதிதாக வந்த ஆர்.கே பேட்டை சேர்த்து தற்போது 9 வருவாய் வட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நகர பட்டியலில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான 4 பதவிக்கும், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து புகார்கள்… ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர சங்கம்( டி.யு.சி.எஸ் ) மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனை, ரேஷன் கடைகள், உணவகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் போன்றவை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் டி.யு.சி.எஸ் மூலம் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்.. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேல் விசாரணை..!!

வருமான வரித்துறை அலுவலகத்தில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி ஆஜரானார். இவர் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தயாரித்தவர் ஆவார். பிகில் படம் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டியது என செய்திகள் பரவி உள்ளது.இந்த திரைப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்து வசூல் படைத்தது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் வீடுகள் மற்றும் சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகல் ஆகியவற்றில் வருமான வரித்துறை […]

Categories
மாநில செய்திகள்

வருமான வரித்துறை அதிரடி முடிவு… விளக்கம் அளிப்பாரா விஜய்..?

சோதனையின்போது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நடிகர் விஜய் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வருமான வரித்துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. பிகில் திரைப்படத்திற்காக  வாங்கிய சம்பளம் மற்றும் சொத்து மதிப்புகள் குறித்து நடிகர் விஜய் வீட்டில்  கடந்த சில நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 24 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் விஜயின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து இன்று நேரில் ஆஜராகி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை…. சென்னை அருகே துணிகரம்…!!!

சென்னை அருகே திரைப்பட பாணியில் கொள்ளை,  வருமான வரித்துறையினர் போன்று நடித்து வீட்டுக்குள் நுழைந்து,  பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்தவாரம் நெற்குன்றம், பல்லவன்  நகரை சேர்ந்த  டோருளா என்பவரது வீட்டுக்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை  அதிகாரிகள் என்று  கூறிக்கொண்டு, அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது  பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 5 சவரன் நகையை எடுத்த அந்த கும்பல் ,அவர்களை  […]

Categories
மாநில செய்திகள்

”ரூ 350,00,00,000 ஏப்பம்” ஆவணங்களை அள்ளிச் சென்ற IT …!!

ஜேப்பியார் நிறுவனத்துக்குச் சொந்தமான கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் 350 கோடி ரூபாய் சொத்து கணக்கில் காட்டப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஜேப்பியார் கல்வி நிறுவனம் அதிகப்படியான வரி ஏய்ப்பு செய்ததாகவும், வருமானத்தை மறைத்து கணக்கு காட்டாமல் இருந்ததாகவும் புகார் எழுந்தது.இதனையடுத்து சென்னை சூளைமேடு, பெருங்குடி, பூந்தமல்லி, அண்ணா நகர் உள்ளிட்ட 32 இடங்களில் அமைந்துள்ள ஜேப்பியார் நிறுவனத்திற்குச் சொந்தமான பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் அலுவலகங்களில் நவம்பர் 7ஆம் தேதி வருமான […]

Categories
மாநில செய்திகள்

வருமான வரித்துறை அலுவலகத்தில் கல்கி பகவான் ஆஜர் …!!

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய கல்கி பகவான் நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். கல்கி பகவான் ஆசிரமத்திற்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மாதம் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வருமான வரித்துறை சோதனையில் ரூ. 800 கோடிக்கு மேல் முறைகேடாக சொத்து சேர்த்த ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சோதனையில் ரூ.43.90 கோடி, ரூ.18 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.இந்நிலையில் கல்கி […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம், ஆந்திராவில் 35 இடங்களில் வரித்துறை சோதனை ….!!

தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் 35 இடங்களில் உருக்கு உற்பத்தி நிறுவன அதிபர்கள் மற்றும் வீடுகள் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துகின்றனர். சென்னை உட்பட தமிழகம் , ஆந்திர மாநிலத்தில் ஸ்டீல் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தொடர்புடைய 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தமிழகம் , ஆந்திராவில் இந்த சோதனை நடப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிறுவனங்கள்  ஏற்றுமதி செய்வதிலும் , இந்த ஸ்டீல் பொருட்களை உற்பத்தி […]

Categories

Tech |