532 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வேலம்மாள் கல்வி நிறுவனம் ஒத்துக்கொண்டது என்று வருமானவரித் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் வேலம்மாள் கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான 62 இடங்களில் வருமானவரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் மதுரையிலுள்ள வேலம்மாள் கவ்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் கல்வி நிறுவன ஊழியர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து வருமானவரித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த சோதனையில் ரூபாய் இரண்டு கோடி ரொக்க […]
Tag: #incometaxofficers
வேலம்மாள் கல்விக்குழுமத்தில் 4 நாட்களாக நடந்த சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. வேலம்மாள் கல்வி குழுமத்தில் குடும்பத்தின் நான்கு நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.குறிப்பாக சென்னை , மதுரை , தேனி , தஞ்சாவூர் என 64 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. நான்கு நாங்களாக நடந்து வந்த வருமான வரித்துறை சோதனை தற்போது முடிந்துள்ளது.இதில் கணக்கில் வராத 532 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வேலம்மாள் கல்வி […]
வேலம்மாள் கல்விக் குழுமத்திற்குச் சொந்தமான 50 இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். சென்னை, மதுரையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள், பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, நர்சிங் மற்றும் மருத்துவக் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் வேலம்மாள் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவருகின்றன. வேலம்மாள் கல்விக் குழுமத்தின் தலைவராக எம்.வி. முத்துராமலிங்கம் இருந்துவருகிறார். இந்தக் கல்வி குழுமங்களில் மாணவர் சேர்க்கையின்போது அதிக நன்கொடை வாங்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவ்வாறு […]