Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : மிரட்டிய இந்திய அணி …..! நியூசிலாந்துக்கு 185 ரன்கள் இலக்கு ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 184 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 3-வது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா-இஷான் கிஷன் ஜோடி களமிறங்கினர்.இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர் .இதில் இஷான் கிஷன் 29 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#IND VS NZ : டாஸ் வென்ற இந்திய அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து  முடிந்த  2 டி20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. இதனிடையே இரு அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது . பிளேயிங் லெவன்: […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: இந்தியாவை பந்தாடியது நியூசிலாந்து ….! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி …..!!!

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் நேற்று இரவு ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup : மீண்டும் சொதப்பிய இந்திய அணி ….! நியூசிலாந்துக்கு 111 ரன்கள் இலக்கு …!!!

டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 110 ரன்கள் எடுத்துள்ளது . 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: தடுமாறும் இந்திய அணி ….! 10 ஓவரில் 48/3….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன .இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . அதன்படி இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#T20WorldCup: டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில்  ‘சூப்பர் 12’ சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.இதில் இன்று  நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன . இப்போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .இதில் டாஸ்  வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது . பிளேயிங் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

350 போட்டி…..தொடர்ச்சியாக விக்கெட் கீப்பர்……. டோனி சாதனை …!!!

இன்று நடை பெற்று வரும்  உலக கோப்பை போட்டியில்  ஆடுவதன் மூலம் டோனி புதிய  உலக சாதனை  படைத்துள்ளார் …. இன்று நடைபெற்று  கொண்டு இருக்கும்  இந்தியா நியூசிலாந்து  போட்டியின் மூலம் இந்திய கிரிக்கெட்  அணியின்   மகேந்திர சிங் டோனி, விக்கெட்  கீப்பராக தொடர்ச்சியாக 350  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய  முதல் கிரிக்கெட் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்  . இலங்கை அணியின்  சங்கக்கரா 360 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்  கீப்பராக விளையாடினார் , இதில் 44 போட்டிகளில் சிறப்பு பேட்ஸ்மேனாக  […]

Categories

Tech |