Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய தேவை…மிஸ்டு கால் கொடுத்தால் போதும்… உடனே வந்துவிடும்…!!

சிலிண்டர்களை புக்கிங் செய்யவும் புதிய இணைப்புகளை பெறவும் இண்டேன் கியாஸ் நிறுவனம் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது கியாஸ் சிலிண்டர்களை புக்கிங் செய்யவும், புதிய இணைப்புகளை பெறவும் மிஸ்டு கால் கொடுக்கும் வசதியை இண்டேன் கேஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகையால் சிலிண்டர் பதிவு செய்வதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் சிலிண்டர்கள் உடனடியாக புக்கிங் செய்யப்படும். இந்த திட்டத்தினை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது கேஸ் […]

Categories

Tech |