கொரோனா ஊரடங்கால் சுதந்திரம் பறி போவதாக கூறி ஜெர்மனி நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆரம்ப காலகட்டத்தில் இந்த வைரஸின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்த வைரஸால் அந்நாட்டு மக்கள் கொத்துக்கொத்தாக மரணமடைந்தனர். இதையடுத்து பாதிப்பைக் கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு கடுமையாக விதிக்கப்பட்டது. […]
Tag: independence
இன்றைய நாள்: மார்ச் 11 கிரிகோரியன் ஆண்டு: 70 ஆம் நாளாகும். நெட்டாண்டு : 71 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு : 295 நாட்கள் உள்ளன. இன்றைய நிகழ்வுகள்: 222 – உரோமைப் பேரரசர் எலகபாலுசு கிளர்ச்சி ஒன்றின் போது அவரது தாயாருடன் சேர்த்து பிரடோரியர்களால் படுகொலை செய்யப்பட்டார். இவர்களது உடல்கள் உரோமை நகர வீதிகளால் கொண்டு செல்லப்பட்டு டைபர் ஆற்றில் வீசப்பட்டன. 1649 – புரோந்து உள்நாட்டுப் போரில் பிரான்சுடன் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. 1702 – முதலாவது ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட் லண்டனில் வெளியிடப்பட்டது. 1784 – மங்களூர் உடன்படிக்கை எட்டப்பட்டதை அடுத்து இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்தது. 1812 – சேர் இராபர்ட் பிரவுன்ரிக் பிரித்தானிய இலங்கையின் […]
ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம் குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம் அதை தான் நாம் […]
உத்தரப் பிரதேசத்தில் வாழ்ந்த மர்ம சாமியார் கும்னாமி பாப சுதந்திரப் போராட்டத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கிடையாது என்று சஹாய் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் நேதாஜி தப்பிச் சென்ற விமானம் தைவான் அருகே 1945 ஆம் ஆண்டு விபத்தில் சிக்கியது. இதில் நேதாஜி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அதை அவருடைய ஆதரவாளர்கள் நம்பாமல், அயோத்தியில் 1985 ஆம் ஆண்டு வாழ்ந்து கொண்டிருந்த கும்னாமி பாபா தான் நேதாஜிஎன தெரிவித்தனர். இது […]