கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர், கொரோனாவுக்கு எதிரான போர் ஓயவில்லை. இரண்டாம் அலையை சமாளித்தாலும் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும்.. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாட்டு மக்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நமது பெண்கள் தங்களுக்கென ஒரு தனி முத்திரையை பதித்து வருகிறார்கள். பெண்களின் இந்த வெற்றி, வருங்கால வளர்ச்சி […]
Tag: #IndependenceDay
நாடு முழுவதும் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கொடிய தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான் தமிழகத்தில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் பழனிச்சாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதன் பின் பேசிய அவர் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க சட்டம் பிறப்பிக்க […]
சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில், கொரோனா தொற்று பரவல் நிலையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க, 130 கோடி இந்தியர்களும் உறுதி அளித்துள்ளனர். விண்வெளித்துறையை, தனியாருக்கு திறந்துவிடுவது போன்ற நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் மற்றும் அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள மேலும் வழிவகுக்கும். கொரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக குழந்தைகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே […]
நாட்டின் 74-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் இன்று கொண்டாடப்படுகின்றது. இதில் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தேசியக்கொடியை ஏற்ற செங்கோட்டைக்கு சென்ற பிரதமர் மோடி. முப்படைகளின் மரியாதையை ஏற்றார். பின்னர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடி பிரதமர் மோடியால் ஏற்றப்பட்டது. பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லையில் உள்ள பாதுகாப்பு வீரர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. கொரோனா […]
அமேசானின் சுதந்திர தின விற்பனை 2020 நாளையுடன் முடிவடைகிறது. இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி பல்வேறு ஆன்லைன் நிறுவனங்களும் அதிரடி ஆஃபர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் அமேசான் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமேசானின் சுதந்திர தின விற்பனை 2020 நாளையுடன் (ஆகஸ்ட் 11) முடிவடைகிறது. கடந்த ஆகஸ்டு 8ஆம் தேதி தொடங்கிய இந்த பிரைம் டே விற்பனையில் ஸ்மார்ட் போன், லேப்டாப், டிவி என அனைத்து […]
சேலம் மாவட்டம் கச்ச பள்ளியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 5000 பனை விதைகளை ஏரிக்கரையில் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாரமங்கலம் வரலாற்று அறக்கட்டளை சார்பில் கச்ச பள்ளி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையில் ஏராளமான மாணவர்கள் 5000 பனை விதைகள் ஆர்வத்துடன் விதைத்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்வில் மாணவர்களிடம் மரம் வளர்த்து நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது பனை […]
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் நடைபெற்ற சமபந்தி விருந்துகளில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். சென்னை கேகே நகர் சக்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பு வழிபாடுகளை முடித்து விட்டு அங்கு நடைபெற்ற சமபந்தி விருந்தில் பங்கேற்றார். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற சமபந்தியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இவர்களை தொடர்ந்து சென்னை அடையாறு பத்மநாபசாமி கோவிலில் நடைபெற்ற விருந்தில் அமைச்சர் செங்கோட்டையனும் […]
சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]
வேலூர் மாவட்டம் மேலும் இரண்டு மாவட்டமாக உருவாக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் 73-ஆவது சுதந்திர தினக் கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றினார். பின்னர் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறை ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும்என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்த வேலூர் மாவட்டத்தை கூடுதலாக இரண்டு மாவட்டமாக […]
நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தார். இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். நாளை சுதந்திரதின விழா என்பதால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேபோல மும்பை சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு […]
நாளை சிறப்பாக சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டுமென்று ஜம்மு மற்றும் லடாக் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜம்முவை இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்படட பின்னர் கொண்டாடப்படும் முதல் சுதந்திர தினம் இதுவாகும். இதனை சிறப்பாக கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளை மத்திய அரசு, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சுதந்திர தினமானது மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்காக சிறப்பு […]
டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நாளை (ஆகஸ்ட்15) 73- ஆவது சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய பாதுகாப்பு படையினரும் மற்றும் கமாண்டோ படையினரும் செங்கோட்டையை சுற்றி முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்த்து […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,00,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 15-ஆம் தேதி நாளை இந்தியா முழுவதும் 73-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற்றுகின்றார்.அதே போல தமிழகத்தில் தலைநகர் சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியை ஏற்றிவைத்து, […]