ஊழல் மற்றும் வறுமையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி நாட்டு மக்கள் முன் உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநில முதலமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் […]
Tag: #IndependenceDay2019
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி 3 பேரை சுட்டுக்கொன்றனர். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 35-ஏ மற்றும் 370 A நீக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீர் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதில் இருந்தே எல்லையில் பதற்றம் நிலவி […]
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில் எந்த வித அசபவிதங்களும் ஏற்படக்கூடாது என்பதற்க்காக நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் எல்லையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் […]
இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் […]
கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் […]
நம் நாட்டின் முன்னேற்றத்தை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இந்த சுதந்திரதின நன்னாளில் […]
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா பிரம்மாண்டமாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். அதேபோல அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினர். இந்த […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் முஸ்லீம் மக்களின் பங்கு என்ன என்பதை பார்ப்போம்.. கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் கப்பல் வாங்குவதற்கு ஒரு லட்சம் கொடுத்து உதவியவர் […]
இன்று நம்முடைய திருநாட்டின் 73 _ஆவது சுதந்திர தினம் மிக சிறப்பாக நாடு முழுவதும் கொண்டாடிடப்படுகின்றது. இதில் பல்வேறு தலைவர்கள் உயிர் நீத்தனர். பெண்கள் , ஆண்கள் என ஈடு இணையற்ற இழப்புகளை சந்தித்து தான் நாம் இந்த சுதந்திரத்தை பெற்றுள்ளோம். இந்திய சுதந்திர போராட்டம் ஒரு நீண்டகால வறலாற்று போராட்டம் இதில் கொடி காத்த திருப்பூர் குமரன் பற்றி பார்ப்போம்.. 1904 ஆம் ஆண்டு குமாரசாமி பிறந்தார்.இவரே பின்னால் நாளில் நாம் அறிந்த குமரன் கொடி காத்த குமரன் […]
இந்திய கிரிக்கெட் வீரர் அஜிங்க்யா ரஹானே ட்விட்டரில் வீடியோ பதிவிட்டு அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதே போல சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார். இந்த சுதந்திரதின நன்னாளில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு […]
முப்படைக்கும் இனி ஒரே தலைவராக Chief of Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற பல புதிய திட்டங்களை செய்ய தொடங்கிவிட்டோம் என்று பிரதமர் மோடி உரையாற்றினார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா மிக சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி, பின்னர் டெல்லி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பின் பிரதமர் நரேந்திர மோடி 7: 30 மணியளவில் செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். இதனை தொடர்ந்து நாட்டு மக்களுக்கு […]
சுதந்திரத் தினத்தை லடாக் தொகுதி பாஜக எம்பி ஜெர்ரி ஜம்யாங் செரிக் நம்ஜியால் நடனமாடி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. 73 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாகவும் , கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகர் டெல்லி செங்கோட்டையில் முப்படை அணிவகுப்பு ஏற்ற பிரதமர் மோடி காலை 7.30 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். இதனிடையே ஜம்முவுக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு லடாக் மற்றும் ஜம்மு […]
டெல்லி செங்கோட்டையில் 6வது முறையாக பிரதமர் மோடி தேசிய கொடியேற்றினார். இந்தியா முழுவதும் இன்று 73-ஆவது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கத்தைவிட இம்முறை அதிகமாக பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி டெல்லி ராஜ்காட்டில் உள்ள […]
தாய்த்திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில் இந்தியர்கள் அனைவருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு […]
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாட்டு மக்களுக்கு 73-ஆவது சுதந்திர தின விழாவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் இன்று (ஆகஸ்ட் 15) 73-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திரதின விழாவுக்காக எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக தலைநகர் டெல்லி செங்கோட்டையை சுற்றி 20 ஆயிரம் காவல் மற்றும் துணை ராணுவ […]
வேலூர் மாவட்டம் மேலும் இரண்டு மாவட்டமாக உருவாக்கப்படுமென்று முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெறும் 73-ஆவது சுதந்திர தினக் கொடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொடி ஏற்றினார். பின்னர் அங்கே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலவர் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு தற்போதுள்ள முறைகளுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தின் மூலம் மக்களின் குறை ஒரு மாதத்திற்குள் தீர்வு எட்டப்படும்என்று தெரிவித்தார். மாவட்ட நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்த வேலூர் மாவட்டத்தை கூடுதலாக இரண்டு மாவட்டமாக […]
வேலுநாச்சியார் – கிபி 1, 780 – கிபி 17803 ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமை வேலுநாச்சியார் அவர்களையே சாரும். சிவகங்கை தலைநகரான காளையர் கோவிலில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் படையை வேலுநாச்சியார் உக்கிரத்தோடு எதிர்ப்பதன் மூலம் தமிழக மகளிர் வீரத்தின் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்தார் . ராணி சென்னம்மா – 1824- 1829 ஆங்கிலேயரை மிகவும் துணிச்சலுடன் தைரியத்துடன் பெரும் ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டவர் ராணி சென்னம்மா. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு […]
இந்தியாவுக்கு என முதல் முதலில் தேசிய கொடியை வடிவமைத்தவர் சுவாமி விவேகானந்தரின் பெண் சீடரான லிவிதிதா என்பவர் தான். 1904 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் கொடியில் தேசத்தந்தை காந்தியடிகளின் விருப்பத்திற்கிணங்க இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த பிங்கிலி வெங்கையா என்பவர் சில மாற்றங்களை செய்தார். அந்தக் கொடி 1947 ஜூலை மாதம் 22 ஆம் தேதி இந்திய அரசியல் சாசன நிர்ணய சபைக் கூட்டத்தில் ஒருமனதாக ஏற்கப்பட்டது. அப்போது ஜவகர்லால் நேரு அளித்த ஆலோசனைக்கு ஏற்ப […]
நமக்கு நிறைய தலைவர்கள் ஒன்று சேர்ந்து போராடி வாங்கி கொடுத்தது தான் சுதந்திர தினம். அது எந்தெந்த தலைவர் என்று பார்த்தால் ரவீந்திரநாத் தாகூர் , நேதாஜி , காந்தி , நேரு , பகத்சிங் திருப்பூர் குமரன் , சிதம்பரம் பிள்ளை இந்த மாதிரி இன்னும் நிறைய தலைவர்களின் தியாகத்தால் நமது சுதந்திர தினம் கொண்டாடபடுகின்றது. ஆகஸ்ட் 15_ஆம் நாள் 1947_ஆம் வருடம் இதை நாம் ஆங்கிலேயரிடம் முழுசாக பெற்றோம். சுதந்திரம் அடைந்த நாளுக்கு முந்தைய நாள் வரை இந்தியா ஒரே நாடாக இருந்தது. […]