Categories
கதைகள் பல்சுவை

“1947,ஆகஸ்ட் 15” மெய்சிலிர்க்க வைக்கும் சுதந்திர தின வரலாறு..!!

சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்தும், சுதந்திரம் கிடைத்தது குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாக காண்போம். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்குள் முதன்முதலாக வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்காக கடல்வழியாக நுழைந்தனர். வாஸ்கோடகாமா என்பவர் கடல்வழி கண்டுபிடிப்புக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். அவரே கடல் வழியாக இந்தியாவிற்குள் செல்வதற்காக  வழிவகை செய்தவர். இந்தியாவில் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு கடல்வழி பாதைகளை ஏற்படுத்தித் தந்தார். பின் ஐரோப்பியர்கள் உடன் சேர்ந்து பிரிட்டிஷ்காரர்கள் பல்வேறு இடங்களை ஆக்கிரமிப்பு செய்தனர். இதில் பெரும் வெற்றி […]

Categories
தேசிய செய்திகள்

“AUG_15” தாக்குதல் நடத்த திட்டம்… நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு..!!

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுக்காப்பு ஏற்படு செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் 73 ஆவது சுதந்திர தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொட ர்ந்து  தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து டெல்லி செங்கோட்டையில் குண்டு […]

Categories

Tech |