Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் அவசியமின்றி வெளியே வந்தால் வாகனம் பறிமுதல் – காவல்துறை அறிவிப்பு!

சென்னையில் அவசியமின்றி வெளியே வருவோர் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில் இந்தியாவிலும் 600க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை!

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 60 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த வாரம் 6ஆக இருந்த கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 56ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கேரளாவில் 8, டெல்லியில் […]

Categories
மாநில செய்திகள்

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன்… மாநில மொழிகளில் வழங்க கோரிக்கை! 

போன் செய்தால் கொரோனா விழிப்புணர்வு காலர் டியூன் வரும் நிலையில் அந்தந்த மாநில மொழிகளில் வழங்க அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரிப்பு – மத்திய அரசு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 42ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  சீனாவை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் 3000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும்கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு […]

Categories

Tech |